இறப்பு என்பது ஒரே நாளில் வருவது கிடையாது

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இறப்பு என்பது ஒரே நாளில் வருவது கிடையாது

Post by marmayogi » Tue Mar 03, 2015 12:09 am

★இறப்பு என்பது ஒரே நாளில் வருவது கிடையாது

★உடலில் உள்ள பஞ்ச பூதங்கள் வெளி உலகில் உள்ள பஞ்ச பூதங்களுடன் தொடர்பில் இருக்கும் உள்ளே இருக்கும் பஞ்ச பூத சக்தி நாளடைவில் குறைந்து கொண்டே வரும் ,. நாம் பிராணவாயுவை உள்ளே செலுத்தி கரியமில வாயுவை வெளியிட வில்லை நம் ஈரலில் உள்ள காற்றுப் பையில் கரியமில வாய்வு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும் முழுவதுமாக வெளியேறுவது இல்லை சுத்த பிராணவாயுடன் கரியமில வாய்வும் சேர்ந்து தான் உள்ளே செல்கிறது .

★காற்றுப் பையும் வலுவிழந்து கொள்ளளவு திறனும் குறையும் அப்போதே மனிதன் இறக்கத் தொடங்குகிறான் அப்போது நம் உடம்பில் ஓடும் ஜீவ சக்தி, மின் சக்தி ,காந்த சக்தி , இயக்க சக்தி போன்றவையும் தனது சக்திகளை இழந்து பாதை ஓட்டத்தை மாற்றுகிறது.

★ அன்றே இறப்பு ஆரம்பம் ஆகிறது
நாம் உண்ணும் உணவு மற்ற ஒவ்வா பொருட்களை உபயோகிப்பதாலும் உள் உறுப்புக்கள் சேதம் அடைந்து நோய் வர ஏதுவாகிறது நோய் சூட்சம உடம்பில் புகுந்து பின் ஸ்தூல உடலுக்குள் புகுந்து அவயவங்கள் செயல் திறனைக் குறைக்கிறது , அப்போது மனிதன் இறக்கத் தொடங்குகிறான் உட்பகுதி செல்களில் அணுக்கள் இறக்க தொடங்குகின்றன அதேபோல் வெளியில் தோல் , கண் காது மூக்கு போன்றவை இறக்க ஆரம்பிகின்றது அதன் அடையாளம் முடி நரைத்து காணும் இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டே வந்து ஒரு நிலையில் முற்றிலும் இறந்து விடும் நோய் வந்ததை எப்படி உடம்பின் வெளி ஆராவை வைத்து தெரிய முடியுமோ அதே ஆர்ரவை வைத்து இறப்பை அறியலாம் ,. அப்போது மூக்கில் கை வைத்துப் பார்த்தல் மூச்சானது ஒரே கலையில் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்க்கலாம் கலை மாறி ஓடாது. உடலை விட்டு ஒவ்வொரு வாய்வாக பிரியும்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”