ஆன்ம பயணம் ( astral travel )

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஆன்ம பயணம் ( astral travel )

Post by marmayogi » Fri Feb 27, 2015 8:11 pm

[youtube]http://m.youtube.com/watch?v=Ta1Wwwe06LI[/youtube]
உடலை விட்டு ஆன்மாவை பிரித்து பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் . அதற்கு பெயர் astral travel என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதையே சூக்கும தேகம், நுண்நுடல், பேய் , ஆன்ம பயணம் என்றும் கூறுவர். விஞ்ஞானத்தில் சூரியனுக்கு ஏவுகணைகள் அனுப்ப முடியாது. சூரியன் அவ்வளவு வெப்பம் கொண்டது. ஆனால் ஆன்ம பயணம் மூலமாக சூரியனுக்கு உள்ளேயும் செய்துவிட்டு மீண்டும்
நம் தேகத்திற்குள்ளேயே வந்துவிடலாம். ஆன்மா என்பது invisible. அது அழிவற்றது. இந்த வீடியோவை பார்த்தால் புரியும்.

http://m.youtube.com/watch?v=Ta1Wwwe06LI
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”