ஆன்மிகம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஆன்மிகம்

Post by marmayogi » Sun Feb 22, 2015 4:23 pm

ஆன்மிகம் என்பது தமது ஆன்மாவை தீவிரமாக ஈடுபடுத்துதல் ஆகும் .
ஆன் என்ற ஆன்மாவை ( மீ என்றால் மீகம் ) தீவிர ஈடுபாட்டுடன் ,
தீயைப் போல் தன்னிடம் வந்த புற பொருட்களை அழித்து விட்டு (அகம் )
நிலையாய் நிற்பது போன்ற நிலைபாட்டில் இருக்கும் நிலைதான்
ஆன்மிகம். அதற்கு நால்லது கேட்டது, பதவி, பற்றியவர், மற்றவர் சிறியவர்,பெரியவர் என்ற பேதைமை இல்லை ஆன்மீக நிலையை நாம்தான் கடைபிடிக்க வேண்டும். இதைத்தான் ஆன்மீக தாகம் என்று கூறினார்கள், பூ மித்திதல் என்ற நெருப்பை மிதித்து கடந்து வந்தனர்
(பூக்குழி இறங்குதலின் நோக்கம்). உடம்பும் நெருப்பாக மாறும். மின்சாரம்
எல்லாம் அடுத்த நிலைதான். இதைதான் கேரளாவில் ப்ரெம்ம ஸ்ரீ வடகரை சிவானந்தர், ஆட்சியாளர்,போலீஸ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அனைவரும் காணும்படி அதிக திறன்
கொண்ட மின்சார கம்பியைத் தொட்டு ( feese ) பீஸ் போகும்படிச் செய்தார். பார்த்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி கரகோசம் செய்த போது சிவானந்தர் அவர்கள் மனிதன் கண்டுபிடித்தே மின்சாரம்
என் உடலில் கடவுள் சக்தி உள்ளதால் என் ஜீவ சக்தியினால் செய்தேன் என்றார். எனவே ஆன்மிகம் என்பது மிகவும் பாதுகாப்பான
நன்னெறியுடன் கூட்டிச் செல்லும் ஒளி மயமான மார்க்கம் (பாதை )
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”