தச நாடிகள் பத்து

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

தச நாடிகள் பத்து

Post by marmayogi » Sun Feb 22, 2015 4:16 pm

தச நாடிகள் பத்து

1-இடகலை - வலதுகால் பெருவிரல் தொடக்கி கத்தரிக்கோல் போல் மாறி
இடது மூக்கைச் சென்று அடையும்
2- பிங்கலை - இடது கால் பேரு விரலில் ஆரம்பித்து மாரிச் சென்று வலது புற மூக்கை பற்றி நிற்கும்
3- சுழுமுனை - மூலாதாரத்தில் தொடங்கி எல்லா நாடிகளுக்கும்
ஆதாரமாக நடுநிலையாய் இருந்து சிரசில் போய் முட்டி நிற்கும்
4 - சி (ன் ) குவை - உள் நாக்கில் நின்று தண்ணீர்,சோறு ஆகியவற்றை
விழுங்கப் பண்ணும்
5 - புருடன் - வலது கண்ணில் இருந்து செயல் படும்
6 - காந்தாரி - இடது கண்ணளவாய் நிற்பது
7 - அத்தி - வலது காதலவாய் நிற்பது
8 - அலம்புடை - இடது கண்ணில் நின்று செயல் படுவது
9 - சங்கினி - ஆண், பெண் குறியின் வாய் நிற்ப்பது
10 - குரு - ஆபானத்தில் - குதத்தில் நிற்கும்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”