மந்திரங்கள் எல்லாம் மனதுடன் சம்பந்தப் பட்டது. மந்திரம் ஜெபித்து மேலே பறந்ததாக எனக்குத் தெரியாது,. உடம்பின் எல்லா திசுக்களிலும் காற்றடைத்தால் மட்டும் பறக்க முடியும் . அவரவர் மனம் உள்மனதில் சென்றால் உள்மனமானது ஆழமான மற்றொரு மனதிற்குள் கூட்டிச் செல்லும், ஆழ்ல் மனது மட்டுமே பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கும் . உடம்பு வெளியில் பறக்கும் சக்தி காயகற்ப உடம்பிற்கு மட்டும் உண்டு
மந்திரங்கள் என்பன இருளில் செல்பவனுக்கு ஒளி தரும் விளக்கைப் போன்றது , எனவே தனக்கு வேண்டிய பாதையை தானே தெரிய இருட்டில் பயன்படுவது விளக்கு. அதைப் போன்றதுதான் மந்திரங்களும்,. நாம் பேசும் மொழியின் உச்சரிப்புக்கள் எல்லாம் இந்த உலகில் பரவி நிற்கும் காற்றில் கலந்து அலைந்து தெரியும்.
- Forex Board index Forex Online Home Business Website ஆன்மிகப் படுகை
-
- It is currently Thu Apr 18, 2024 5:22 am
- All times are UTC+05:30
மந்திரங்கள்
பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை