மரணத்தை வெல்வதே என் முதல் குறிக்கோள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மரணத்தை வெல்வதே என் முதல் குறிக்கோள்

Post by marmayogi » Sat Feb 21, 2015 12:52 am

ஆன்லைனில் வேலை செய்ய ஆர்வம் அதிகம் உள்ளது. கம்பெனியில் மற்றவருக்கு அடிமையாக வேலை செய்ய வேண்டும். ஆனால் ஆன்லைனில் வேலை செய்ய யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை. நமக்கு நாமே முதலாளி. நம் விருப்பம் போல வேலை செய்யலாம். ஞானம் கூட எளிதாக அடைந்துவிடலாம் ஆனால் பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமாக உள்ளது.


இது ஒரு பக்கம் இருக்க மரணத்தை வெல்வதே என் முதல் குறிக்கோள். மனிதனாக பிறந்துவிட்டால் மரணம் அடைய தேவையில்லை. மனிதன் மாபெரும் ஆற்றல் வாய்ந்தவன். ஒரு மனிதன் நினைத்தால் 1000 வருடம் கூட சாகாமல் உயிர் வாழலாம். அதற்கான பயிற்சி சூச்சும முறைகள் சித்தர்கள் பாடல்களில் சொல்லி இருக்கிறார்கள். மரணத்தை வென்று காட்டியவர் இராமலிங்க வள்ளலார். மற்ற உயிர்களுக்கு வழங்கப்படாத உரிமை மனிதனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்து உள்ளார். மரணத்தை வெல்வதே என் லட்சியம்.
மரணத்தை யார் வேண்டுமானாலும் வெல்லலாம். பசி எடுப்பவனுக்கு தான் சாப்பாடு. பசியே எடுக்கவில்லை என்றால் எதற்கு சாப்பாடு!!!. சூரியனிலிருந்து ஆற்றலை வாங்கி கொள்ளலாம். பசி , பிணி, மூப்பு , மரணம் இதை வென்றவருக்கு பணம் முக்கியமானதாக இருக்காது. பணம் என்ற உயிர் இல்லாத ஜடபொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தவிர உயிர் என்ற மிக பெரிய பிரபஞ்ச ஆற்றலுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”