மார்கழி திங்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

மார்கழி திங்கள்

Post by arrs » Tue Dec 16, 2014 4:03 am

மார்கழி மாதம் முதல் நாள் இன்று அதிகாலை எழுந்து நீராடி நீறு பூசி சிவாலயம் சென்று திருப்பள்ளி எழுச்சி பாடி எல்லாம்வல்ல இறையை தொழுது வர நம் மனம் வலுப்பெறும் சுவாசம் சீராகும் குடும்பத்தில் அமைதி நிலவும்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”