விநயாகர் என்று பெயர் எப்படி வந்தது?
- agntvm
- Posts: 123
- Joined: Tue Mar 27, 2012 8:49 am
- Cash on hand: Locked
விநயாகர் என்று பெயர் எப்படி வந்தது?
விநயாகர் என்று பெயர் எப்படி வந்தது? "வி"என்றல் இதற்கு மேல் இல்லை என்பது பொருல் .நாயகர் என்றால் தலைவர் என்று பொருல் .இவருக்கு மேல் பெரியவர் எவருமில்லை என்பதால் விநாயகர் என்று பெயர் வந்தது.