விநாயகரின் பெயர்கள் விவரம் அறிந்தது உண்டா? :
பிள்ளையார்
1கணபதி- கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
2.ஆனைமுகன்- ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால்ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
3.கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தைஉடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
4.விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
விநாயகரின் பெயர்கள் விவரம் அறிந்தது உண்டா?
- agntvm
- Posts: 123
- Joined: Tue Mar 27, 2012 8:49 am
- Cash on hand: Locked