sarjan1987 wrote:நன்றி சார்..... தாங்கள் அனுப்பிய PM Message ல் reply option வரவில்லை சார்.... மேலும் compose mail ல் வந்தால் to address சரியாக தெரியவில்லை. எனவே தான் இப்பகுதியில் பதிவிட்டேன். மன்னியுங்கள் சார்....
PM message பகுதி ஸ்கிரின்சாட் கொடுத்தால், பெர்மிசன் லாக் பிரச்சனை இருக்கிறதா? எனப் பார்த்து சரி செய்துவிடலாம்.