Page 1 of 1

திருநள்ளாரு

Posted: Sun Jun 15, 2014 10:48 am
by kselva
சனி பகவன் வீற்றிருக்கும் தலம். குடும்பம் சகிதமாக கோவிலுக்குச் நேற்று சனிக்கிழமை (14/06/2014) சென்றிருந்தேன் . மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர். காலை மூன்று மணியில் இருந்தே குலத்தில் குளிக்கும் மக்களின் கூட்டம் . கோயிலுக்கு முன் இருமருங்கும் கடைகள் , பூசை பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். பூசை பொருட்களை வாங்கினால் பை, மற்றும் காலணிகளை இலவசமாக பாதுகாக்கிறார்கள். பூசை பொருட்களை நம் கடையில் வாங்க மாட்டார்களா என்று தவிக்கும் கடைகளின் உரிமையாளர்கள். நான் என் மனைவி மக்களுடன் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சனி பகவனை தரிசித்தோம். கடற்கரையை சுற்றி பார்க்க கிளம்பினோம் . அது ஆழமான கடல் பகுதி , சுழல்களும் உண்டு. ஆகவே யாரும் கடலில் குளிக்கவில்லை. என் குழந்தைகள் சிப்பிகளைப் பொருக்கினார்கள். சிப்பி பார்க்க அழகாக இருந்தது. இத்துனை ஆபத்தான கடலும் அமைதியாக இருந்தது. ஆண்டவனை கும்பிட்டு வருகிற போது மனம் அமைதியாக இருந்தது.

படிக்கும் நண்பர்கள் பின்னூட்டம் இட்டு தம் கருத்துக்களை பகிர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன். :god:

Re: திருநள்ளாரு

Posted: Sun Jun 15, 2014 11:06 am
by ஆதித்தன்
ஹாஅ......


இங்கு பணிக்காக வந்திருக்கிறீர்கள்... பணி சம்பந்தமாக செயல்படுவது மிக்க நல்லது.


மற்றப்படி அவரவர் விருப்பங்கள் வரவேற்கப்படுகிறது...

Re: திருநள்ளாரு

Posted: Sat Nov 29, 2014 7:01 am
by arrs
kselva wrote:சனி பகவன் வீற்றிருக்கும் தலம். குடும்பம் சகிதமாக கோவிலுக்குச் நேற்று சனிக்கிழமை (14/06/2014) சென்றிருந்தேன் . மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர். காலை மூன்று மணியில் இருந்தே குலத்தில் குளிக்கும் மக்களின் கூட்டம் . கோயிலுக்கு முன் இருமருங்கும் கடைகள் , பூசை பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். பூசை பொருட்களை வாங்கினால் பை, மற்றும் காலணிகளை இலவசமாக பாதுகாக்கிறார்கள். பூசை பொருட்களை நம் கடையில் வாங்க மாட்டார்களா என்று தவிக்கும் கடைகளின் உரிமையாளர்கள். நான் என் மனைவி மக்களுடன் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சனி பகவனை தரிசித்தோம். கடற்கரையை சுற்றி பார்க்க கிளம்பினோம் . அது ஆழமான கடல் பகுதி , சுழல்களும் உண்டு. ஆகவே யாரும் கடலில் குளிக்கவில்லை. என் குழந்தைகள் சிப்பிகளைப் பொருக்கினார்கள். சிப்பி பார்க்க அழகாக இருந்தது. இத்துனை ஆபத்தான கடலும் அமைதியாக இருந்தது. ஆண்டவனை கும்பிட்டு வருகிற போது மனம் அமைதியாக இருந்தது.

படிக்கும் நண்பர்கள் பின்னூட்டம் இட்டு தம் கருத்துக்களை பகிர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன். :god:
இன்று சனிக்கிழமை அருகி்ல் உள்ள சிவாலயம் சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய மனமும் செயலும் நேர்படும்