நாககன்னிகை அம்மன் மீது பாம்புசட்டை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

நாககன்னிகை அம்மன் மீது பாம்புசட்டை

Post by ரவிபாரதி » Fri Jun 06, 2014 8:00 am

http://img.dailythanthi.com/Images/Arti ... SECVPF.gif[/fi] கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள நாககன்னிகை அம்மன் சன்னதியில் நேற்று மாலை அம்மன் மீது ஒரு பாம்பு சட்டையை உரித்து விட்டு சென்று இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நாககன்னிகை அம்மனை பயபக்தியுடன் வணங்கி சென்றனர். அம்மன் மீது பாம்பு சட்டையை உரித்து விட்டு சென்று இருப்பதை படத்தில் காணலாம் :amen:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”