மஹா சிவராத்திரியின் சிறப்பு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

மஹா சிவராத்திரியின் சிறப்பு

Post by redroses » Thu Feb 27, 2014 2:33 pm

Image


விஞ்ஞான பூர்வமாக இன்று, எல்லா கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரும். இந்த நாளை தான் மஹா சிவராத்ரியாக வழிபடுகிறார்கள். இரவெல்லாம் உறங்காமல் இருக்கனும் சொல்றாங்க. அப்ப தான். முதுகு தண்டு நேர் கோட்டில் இருக்கும் போது குண்டலினி சக்தி மேல் நோக்கி நகரும். தியானம் பண்ணாமலே இருந்தால் கூட இது நடக்குமாம்.

(இன்னைக்கு ஒருத்தர் சொன்னாரு. அவர் ஈசா யோகால இருக்கறவரு.)
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: மஹா சிவராத்திரியின் சிறப்பு

Post by agntvm » Thu Feb 27, 2014 5:59 pm

உங்களது மஹா சிவராத்திரியின் சிறப்பு தன்மை
விவரம் மிகவும் அருமையாஇருக்கிறது.
இன்னைக்கு ஒருத்தர் சொன்னாதக கூறிக்கிறோர்கள்.
இதன் விவரம் You Tube ல் கிடைத்தது.அதை இங்கு
கொடுத்திருக்கிறோன்
[youtube]http://www.youtube.com/watch?v=EMhHd46HQHc[/youtube]
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: மஹா சிவராத்திரியின் சிறப்பு

Post by redroses » Fri Feb 28, 2014 1:06 pm

youtube varala pls....
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: மஹா சிவராத்திரியின் சிறப்பு

Post by agntvm » Fri Feb 28, 2014 7:43 pm

redroses wrote:youtube varala pls....
எனக்கு youtube பார்க்க முடிகிறது.
முயற்சி செய்யுங்கள்.
:thanks: :thanks: :thanks:
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: மஹா சிவராத்திரியின் சிறப்பு

Post by redroses » Fri Feb 28, 2014 11:01 pm

வாவ் சூப்பர், நேற்று இந்த நேரத்தில். அவருடைய சொற்பொழிவு. தியானத்திருக்கு telecaste பண்ணாங்க. அதுக்கு போயிருந்தேன். மறக்க முடியாத சிவராத்திரியாக இருந்தது. இன்று இதே நேரத்தில். உங்க விடியோ பார்க்கிறேன். டிசம்பர் 27 பழனி கூட. அந்த இடத்திருக்கு போய் வந்தோம். february 27 அவருடைய ப்ரோக்ராம், அந்த இடத்தை நினைவு படுத்தியதாக அமைந்தது
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”