5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 580% இலாபம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Thu Feb 13, 2014 10:43 pm

பத்மணி wrote:தகவலுக்கு நன்றிங்க ஆதி, நல்ல வேலையாக என்னுடைய உபயோகிப்பாளர் பெயர் இருக்கிறது. என்ன...! நான் கஷ்ட்டப்பட்டு பதிவு செய்த பேமன்ட் புரூப் மட்டும் காணவில்லை, மீண்டும் போட்டுவிடுகிறேன்.
நல்லது.


அப்படியே இன்னொன்றினையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குலோபல் அன்னவுன்ஸ்மண்ட் பகுதியில் உள்ள பதிவில் ரிப்ளே செய்வது என்றால், படுகை அறிவிப்பு பகுதிக்குள் சென்று செய்யாதீர்கள்...


பிற துணைத்தளங்களான, படுகை உறவுப்பாலம், உதவிக்களம்... மற்றும் பலவற்றில் எவை எவை உங்களை Moderation queue இல்லாமதில் பதிவிட அனுமதிக்கிறதோ, அந்த துணைக்களத்தின் வழியாகச் சென்றால், இப்படி ஒவ்வொரு முறையும் உங்களது பதிவினைப் பார்த்து அப்ரூவல் கொடுக்க வேண்டிய சிரமம் எனக்கும் இருக்காது... உங்களது பதிவும் உடனே பப்ளிஸ் ஆகிவிடும்.
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by svjram » Sat Feb 15, 2014 11:52 pm

என்னுடைய skrill account deactivate செய்யப்பட்டு விட்டது. முன்பே நான் ஒரு account வைத்திருந்ததால் இது disable ஆகி விட்டது. தற்போது என் skrill account ஐ படுகையில் மாற்ற முடியுமா. ப்ளீஸ் take this account janakiraman.sv@gmail.com
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Sun Feb 16, 2014 12:13 am

svjram wrote:என்னுடைய skrill account deactivate செய்யப்பட்டு விட்டது. முன்பே நான் ஒரு account வைத்திருந்ததால் இது disable ஆகி விட்டது. தற்போது என் skrill account ஐ படுகையில் மாற்ற முடியுமா. ப்ளீஸ் take this account janakiraman.sv@gmail.com

நல்லது.

டாலர் படுகை.காம் இல் லாக்கின் ஆகி, தங்களது ப்ரோபைல் பகுதியில் ஸ்கிரில் அக்கவுண்ட் இமெயில் ஐடியினைக் கொடுத்துவிடுங்கள்.

User Control Panel > Profile > Complete all & upto Skrill.



உங்களது உறுதிப்பாடுக்குப் பின், பெண்டிங்கில் உள்ள இரண்டு பேமண்டும் அனுப்பி வைக்கப்படும்.
User avatar
mrmohan.c
Posts: 3
Joined: Sun Jan 19, 2014 11:05 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by mrmohan.c » Wed Feb 19, 2014 11:09 pm

sir , as per the advice skrill id added in doller.padugai.com . pls advice my position .. i very new to this . pls advice for furterance ..

have a nice day !!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Wed Feb 19, 2014 11:15 pm

mrmohan.c wrote:sir , as per the advice skrill id added in doller.padugai.com . pls advice my position .. i very new to this . pls advice for furterance ..

have a nice day !!!
உங்களது பெயர் ஏற்கனவே சீக்குவன்சில் இணைக்கப்பட்டுவிட்டது.

எத்தனையாவது இடம் என்பதனை, சிக்குவன்சில் பார்த்துக் கொள்ளலாம் , பேஜ் லிங்க் > http://dollar.padugai.com/viewtopic.php?f=6&t=90
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by svjram » Fri Feb 21, 2014 12:06 am

டாலர் படுகையில் என் skrill account update செய்யப்பட்டு விட்டது. பெண்டிங் payment ஐ அப்படியே reinvest செய்ய முடியுமா ... அல்லது எனது skrill account க்கு வந்த பிறகுதான் அனுப்ப முடியுமா.. ஏனெனில் skrill to skrill again charges இருக்கிறதல்லவா.. ப்ளீஸ் விளக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Fri Feb 21, 2014 12:20 am

svjram wrote:டாலர் படுகையில் என் skrill account update செய்யப்பட்டு விட்டது. பெண்டிங் payment ஐ அப்படியே reinvest செய்ய முடியுமா ... அல்லது எனது skrill account க்கு வந்த பிறகுதான் அனுப்ப முடியுமா.. ஏனெனில் skrill to skrill again charges இருக்கிறதல்லவா.. ப்ளீஸ் விளக்கவும்.

இப்போதைய பேலன்சில் ஒர் என்றி கூடுதலாக அப்டேட் செய்தல் வேண்டும் என்றால் செய்துவிடலாம்.

டாலர் படுகையில் ஒர் ரெக்யூஸ்ட் பதிவாக இதனை சப்போர்ட் களத்தில் செய்துவிடுங்கள். நான் கூடுதல் 1 எண்டிரியினை அப்டேட் செய்துவிடுகிறேன்.
User avatar
sabras
Posts: 276
Joined: Wed Dec 25, 2013 8:41 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by sabras » Mon Feb 24, 2014 2:55 pm

இதன் மூலம் எவ்வளவு ப்ரொபிட் கிடைக்கும் $5
ஆதி சேர்
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by svjram » Fri Feb 28, 2014 2:14 am

தங்கள் சொன்னபடி என் 5 டாலர் sequence ஒரு கூடுதல் entry க்கான பதிவை டாலர் படுகையில் support > 5 dollar entry paid topic இல் கொடுத்து விட்டேன்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by nathankp » Sun Mar 02, 2014 10:56 pm

வணக்கம் சார் ,
ஒரு வழியாக skrill problem முடிஞ்சது இப்பதான் approved மெயில் வந்தது.
நிம்மதியாக இருக்கு .

நான் 5.00$ திட்டத்தில் இணைய வேண்டும்.
ஏற்கனவே உங்கள் skrill idக்கு 5$ dollar அனுப்பிட்டேன் ,
verify பண்ணிடுங்க ,
நன்றி
Locked

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”