5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 580% இலாபம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Mon Jan 27, 2014 4:11 pm

svjram wrote:சார் மூன்று என்ட்ரிக்கான தொகை 1050 பேங்க் transfer செய்து விட்டேன்.
மேலும் செய்ய வேண்டியவை என்ன என்பதை விளக்குங்கள்.

Transaction Amount : 1050

to your SBI account.
Transaction date: 27/01/2014
எனக்கு தற்பொழுது கொடுக்க வேண்டியது,

1. http://dollar.padugai.com - டாலர்.படுகை.காம் இல் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட "user name"
2. Skrill login email ID.


நீங்கள் செய்ய வேண்டியது,

டாலர் சைட் ப்ரோபைலில் தங்களது நிஜ போட்டோ இணைப்பது மற்றும் வரும் ப்ராபிட் தொகையினை மகிழ்ச்சியாக உடனுக்கூடன் சொல்வது.

இதனை மட்டும் செய்யுங்கள், மற்றவையை படுகை பார்த்துக் கொள்ளும்.
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by svjram » Tue Jan 28, 2014 1:33 am

எனது டாலர் படுகை சைட் username : svjram
skrill account ஓபன் செய்தும் என்னால் பேங்க் verify செய்ய முடியவில்லை. upload money option அவர்களது பேங்க் details மட்டும் கொடுக்கிறது. பணம் upload செய்ய option எதுவும் இல்லை. ஹெல்ப் ப்ளீஸ்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Tue Jan 28, 2014 9:26 am

svjram wrote:எனது டாலர் படுகை சைட் username : svjram
skrill account ஓபன் செய்தும் என்னால் பேங்க் verify செய்ய முடியவில்லை. upload money option அவர்களது பேங்க் details மட்டும் கொடுக்கிறது. பணம் upload செய்ய option எதுவும் இல்லை. ஹெல்ப் ப்ளீஸ்.

Skrill login email ID கொடுங்கள்.

பணம் வாங்குவதற்கு, பேங்க் அக்கவுண்ட் வெரிபை செய்திருக்க வேண்டும் என்பது இல்லை. வாங்கிய பணத்தினை சேகரித்து மொத்தமாக பின்னர், எங்களது ஸ்கிரில் அக்கவுண்ட்க்கு அனுப்பி லோகல் பேங்க் வழியாக வாங்கிக் கொள்ளலாம்.
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by பத்மணி » Tue Feb 11, 2014 9:02 am

ஏங்க ஆதி இந்த நிதி வரிசையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் சந்தை இலாபம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,அப்படி என்றால் பங்குசந்தையா?அல்லது வெளிநாட்டு பண பேர சந்தையா? நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Tue Feb 11, 2014 11:32 pm

பாரக்ஸ் செய்ய இந்திய அரசு அனுமதி இல்லை என்பதால், சந்தை மூலம் வருவாய் பார்க்கப்படும்.

பணமிருந்தால் பத்து பிசினஸ் கைகூடும்.

ஆகையால், ஆன்லைன் மார்க்கெட்டிங்க் & அட்வர்டைசிங்க் என்ற அனுமதியுடன் சிறப்பான வருவாயினை எட்ட அனைத்து திட்டமிடுதலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் பெயர் ரிஜிஸ்டர் செய்துவிட்டால் என்னும் சிறப்பாகச் செயல்படலாம்.
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by பத்மணி » Wed Feb 12, 2014 8:00 pm

மிகவும் நன்றிங்க ஆதி, தொடரட்டும் உங்கள் பணி, இதில் வெற்றிபெற வாழ்த்துக்களுடன், எங்களால் இயன்றதையும் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Wed Feb 12, 2014 8:06 pm

நல்லது.

டாலர் படுகையில் சர்வர் பிரச்சனையால், ரிஜிஸ்டர் செய்த நேம் இருக்காது என நினைக்கிறேன். இல்லை என்றால் மீண்டும் விரைவாக அதே பெயரினை ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.

அல்லது ரிஜிஸ்டர் செய்தப் பெயரினைக் கொடுத்தால் சிக்குவன்சில் நேமினை மாற்றிக் கொள்ளலாம்.


============================================

Svjram

விரைவாக ஸ்கிரில் அக்கவுண்ட் பிரச்சனையை தீர்த்துவிட்டுச் சொல்லவும்.
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by jaiplus » Thu Feb 13, 2014 8:05 am

நான் 3 entry தொகையான 15$ அனுப்பியுள்ளேன்.
எனது skrill id - jaiplus1@----

dollar site username - jaiplus

என்னையும் இந்த திட்டத்தில் இணைத்து விடவும்.
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Thu Feb 13, 2014 10:37 am

jaiplus wrote:நான் 3 entry தொகையான 15$ அனுப்பியுள்ளேன்.
எனது skrill id - jaiplus1@----

dollar site username - jaiplus

என்னையும் இந்த திட்டத்தில் இணைத்து விடவும்.
:thanks:
நேற்றே இணைக்கப்பட்டுவிட்டது.

சரிபார்க்க > http://dollar.padugai.com/viewtopic.php?f=3&t=90
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by பத்மணி » Thu Feb 13, 2014 9:53 pm

தகவலுக்கு நன்றிங்க ஆதி, நல்ல வேலையாக என்னுடைய உபயோகிப்பாளர் பெயர் இருக்கிறது. என்ன...! நான் கஷ்ட்டப்பட்டு பதிவு செய்த பேமன்ட் புரூப் மட்டும் காணவில்லை, மீண்டும் போட்டுவிடுகிறேன்.
Locked

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”