5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 580% இலாபம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 580% இலாபம்

Post by ஆதித்தன் » Sat Jan 18, 2014 10:32 pm

5 டாலர் நிதி வரிசை

http://1.bp.blogspot.com/-Qdi1K0cdNow/U ... inance.png[/fi]$5 நிதி வரிசைத் திட்டத்தில் தங்களது பணத்தினை முதலீடு செய்து உறுதியான இலாபத்தினை ஈட்டிக் கொள்ளலாம். பலர் முதன்மையாக தங்களது இடத்தினைப் பிடித்துக் கொண்டதன் மூலம் அதிக வருவாயினை உறுதி செய்துள்ளார்கள். நீங்களும் இன்றே டெபாசிட் செய்து, ஆரம்பக்காலத்தில் இணைந்து கூடுதல் வருவாயினை ஈட்டிக் கொள்ளுங்கள்.

எந்த இடத்தில் சேர்ந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்ற விவரம், நிதி வரிசைப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, பார்க்க >

சுருக்கமாகச் சொன்னால், இந்த திட்டத்தில் சேருகின்ற அனைவருக்கும் 100% ப்ராபிட் கொடுக்கப்படும். அதாவது 5 + 5 = 10 டாலர் ரிட்டர்ன் அனைவருக்கும் கொடுக்கப்படும். திட்டத்தின் ஆரம்பத்தில் சேர்பவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் பல 40% ப்ராபிட்டினை எடுப்பார்க்கள். அதிகப்பற்றமாக 580% வரை ஒருவர் வருவாய் பெற முடியும்.

எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இடைவெளி அதிகரித்து கடைசியில் பாதியில் திட்டம் செல்லும் பொழுது, நிதி வட்டத்திற்குள் நிறைவான பணம் குவிந்துவிடுவதால், அதனைக் கொண்டு மார்க்கெட் ப்ராபிட் மூலம் ஒவ்வொரு உறுப்பினராக10 டாலர் ரிட்டர்ன் உடன் வெளியேற்றப்படுவார்கள்.

அதைவரைக்கும், புதிய உறுப்பினர்கள் வருகை கொண்டு, வரிசையாக 40% ப்ராபிட் கொடுக்கப்பட்டுக் கொண்டே வரும். ப்ராபிட் வாங்கியவர்கள், மீண்டும் இடம் மாறி ரிட்டர்ன் வாங்கும் வரை வரிசையில் உட்கார்ந்து கொண்டே வருவார்கள். இதன் மூலம் ஆரம்பக்கட்டத்தில் இடம் பிடித்தவர்கள் 580% வரை இலாபம் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

உறுப்பினர்கள் நலன் கருதி, புதிய உறுப்பினர்கள் இணையாவிட்டாலும், மார்க்கெட் தனது ப்ராபிட் மூலம் வரிசை கால இடைவெளியினைக் குறைக்க அவ்வப் பொழுது வந்து கொண்டே இருக்கும்.

ஆகையால் 10000 என்ற திட்ட மொத்த எண்ணிக்கை தொட்ட இரண்டு மாதத்தில் அனைவருக்கும் ரிட்டர்ன் கொடுக்கப்பட்டு ப்ராஜக்ட் முடிக்க வாய்ப்புகள் அமையும்.


சாதரணமாக வங்கியில் நாம் பணம் செலுத்தினால் 1 வருடத்திற்குத்தான் 6% ப்ராபிட் கொடுப்பார்கள். ஆனால், இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்திற்குள் உங்களால் 40% ப்ராபிட் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தில் சேர விரும்புவர்கள்,

Skrill.com E-Wallet மூலம் எனது Skrill அக்கவுண்ட் ஐடியான selvaathithan@hotmail.com என்ற ஐடிக்கு $5.00 அனுப்பிவிட்டு தகவல் கூறினால், உங்களது பெயர் வரிசையில் முதன்மையாக இடம்பிடிக்கும். ப்ராபிட், உடனுக்கூடன் பணம் அனுப்பிய அதே ஸ்கிரில் அக்கவுண்ட்க்கு அனுப்பி வைக்கப்படும்.

இத்திட்டத்தில் உங்களுக்கு எந்தவொரு பணியும் கிடையாது. வங்கியில் பணத்தினை டெபாசிட் செய்திருப்பது போன்று மன நிம்மதியோடு இருக்கலாம். இதில் எந்தவொரு இழப்பிற்கும் வாய்ப்புகள் இல்லை.

[youtube]https://www.youtube.com/watch?v=EgC69kwj8o8[/youtube]

இத்திட்டத்திற்கான தனிப்பக்கம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தினைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அந்தப் பக்கத்தில் விவரம் பார்த்துக் கொள்ளலாம். மேலும் விவரம் வேண்டும் என்றாலும், அப்பக்கத்தில் உள்ள சப்போர்ட் க்ரூப்பில் கேட்டுக் கொள்ளலாம்.

நிதி வரிசைப் பக்கம் செல்ல >
.
5 Dollar Financial Sequence
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by Mutharasu » Sun Jan 19, 2014 11:48 am

வணக்கம். Skrill.com அக்கௌண்ட் என்னிடம் இல்லை. உங்களுக்கு பணம் அனுப்புவதற்கு வேறு வழி உண்டா? நானும் அக்கௌண்ட் க்ரீயெட் இப்போது பண்ணினால் அக்டிவெசன் ஆக எவ்ளோ நாள் ஆகும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Sun Jan 19, 2014 12:27 pm

Mutharasu wrote:வணக்கம். Skrill.com அக்கௌண்ட் என்னிடம் இல்லை. உங்களுக்கு பணம் அனுப்புவதற்கு வேறு வழி உண்டா? நானும் அக்கௌண்ட் க்ரீயெட் இப்போது பண்ணினால் அக்டிவெசன் ஆக எவ்ளோ நாள் ஆகும்?

ஸ்கிரில் அக்கவுண்ட் இலவசம் தான்.

இப்போதே என்னுடைய லிங்கினைப் பயன்படுத்தி ஒர் ஸ்கிரில் அக்கவுண்ட் ஒபன் செய்துவிடுங்கள்.

ஸ்கிரில் அக்கவுண்ட் ஒபன் செய்ய > http://padugai.com/tamilonlinejob/viewt ... 28&t=10555


சரியான முகவரி & பெயர் ஆகியவற்றினைக் கொடுத்து அக்கவுண்டினை ஒபன் செய்துவிடுங்கள்.


அடுத்து உங்களது டெபிட் கார்டினை இணைத்துக் கொண்டால் அதில் பணம் அப்லோடிங்க் செய்து கொள்ளலாம்.

டெபிட் கார்டினை வெரிபை செய்ய, இன்று சப்மிட் செய்தால் அடுத்த மூன்று நாட்களுக்குள் உங்களது வங்கியில் ஒர் சிறிய தொகை டெபிட் செய்வார்கள்... அந்த விவரத்தினை சரியாகக் கொடுத்து வெரிபை செய்ய வேண்டும்.


டெபிட் கார்டு இணைக்க முடியாதவர்கள், நேரடியாக எனது வங்கிக் கணக்கிற்கு கூடுதல் கட்டணச் செலவுடன் ரூ.325+25 (350) ஆக அனுப்பி வைத்தாலும் திட்டத்தில் பெயர் சேர்க்கப்படும்.

ப்ராபிட் அனைத்தும் ஸ்கிரில் அக்கவுண்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ஆகையால், ரிஜிஸ்டர் செய்த ஸ்கிரில் அக்கவுண்ட் ஐடியினை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

பணத்தினை நேரடியாக உங்களது வங்கிக்கு நல்ல தொகையுடன் வித்ட்ரா செய்து கொள்ளலாம்.

வங்கிக்கு வித்ட்ரா செய்ய கொஞ்சம் அதிகப்படியான கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால்.... பலர் எனது உதவியை நாடினால், உங்கள் அனைவரது பணத்தினையும் என் அக்கவுண்டிற்கு கட்டணம் இல்லாமல் அனுப்பி வைத்தால், நான் எனது வங்கிக்கு வித்ட்ரா செய்து, குறைந்த கட்டணத்துடன் அனுப்பி வைப்பேன். (அவர்கள் ரூ.250 கேட்கிறார்கள் என்றால், நான் ரூ.25-இல் உங்களது வங்கிக்கு அனுப்பி வைத்துவிடுவேன்.)
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by svjram » Mon Jan 20, 2014 2:26 am

சார் 5 டாலருக்கு மேல் இத்திட்டத்தில் இன்வெஸ்ட் செய்ய முடியுமா. SKRILL A/c கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியுமா. பேங்க் A/c ற்கு SKRILL இல் இருந்து பணம் பெற எவ்வளவு சார்ஜ் ஆகும். ப்ளீஸ் விளக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Mon Jan 20, 2014 8:31 am

svjram wrote:சார் 5 டாலருக்கு மேல் இத்திட்டத்தில் இன்வெஸ்ட் செய்ய முடியுமா. SKRILL A/c கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியுமா. பேங்க் A/c ற்கு SKRILL இல் இருந்து பணம் பெற எவ்வளவு சார்ஜ் ஆகும். ப்ளீஸ் விளக்கவும்.

ஒரே பெயரில்/ஸ்கிரில் அக்கவுண்ட் மூலம் 15 dollar வரை பயன்படுத்தலாம்.

ஸ்கிரில் அக்கவுண்டில் கிரிடிட்/டெபிட் கார்டு பயன்படுத்தலாம்.


பேங்க் அக்கவுன்றிற்கு வித்ட்ரா செய்ய ரூ.250 கட்டணம்.
பெரிய தொகை என்றால் தெரியாது, நேரடியாக வித்ட்ரா செய்து கொள்ளலாம். சிறிய தொகை என்றால், எனது ஸ்கிரில் அக்கவுண்ட்க்கு ட்ரான்ஸ்பர் செய்தால், ரூ.25 கட்டணத்தில், தங்களது வங்கிக்கு ட்ரான்ஸ்பர் செய்து தருகிறேன்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by mnsmani » Mon Jan 20, 2014 3:41 pm

SKRILL ACCOUNT REGISTRATION செய்வது எப்படி, click the buttn
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by சுவேநிசா » Mon Jan 20, 2014 5:02 pm

சார் நானும் 5$ அனுப்பிவிட்டேன் தங்கள் வரிசையில் நான் எந்த இடம் என்பதை தெரிந்து கொள்ளலாமா ? :rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Mon Jan 20, 2014 5:25 pm

சுவேநிசா wrote:சார் நானும் 5$ அனுப்பிவிட்டேன் தங்கள் வரிசையில் நான் எந்த இடம் என்பதை தெரிந்து கொள்ளலாமா ? :rock:
நான்காவது இடம்
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by jaiplus » Tue Jan 21, 2014 7:32 am

SKRILL ACCOUNT REGISTRATION செய்துவிட்டேன்.

171.32 INR எனது பேங்க் இல் பணம் எடுத்துள்ளார்கள்.

customer care மெயில் அனுப்பியுள்ளேன். Address & ID proof அனுப்பி விட்டேன்.
Account verification ஆக எவ்வளவு நாள் ஆகும்.?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 Dollar Financial Sequence - $5 நிதி வரிசை , 40%++ Inco

Post by ஆதித்தன் » Tue Jan 21, 2014 7:38 am

jaiplus wrote:SKRILL ACCOUNT REGISTRATION செய்துவிட்டேன்.

171.32 INR எனது பேங்க் இல் பணம் எடுத்துள்ளார்கள்.

customer care மெயில் அனுப்பியுள்ளேன். Address & ID proof அனுப்பி விட்டேன்.
Account verification ஆக எவ்வளவு நாள் ஆகும்.?

அட் பேங்க் அக்கவுண்ட் பகுதிக்குள் சென்றால், வெரிபை கான்பார்மேஷன் லிங்க் ரெடியாக இருக்கும். அதனைக் க்ளிக் செய்து, பேங்க் அக்கவுண்டிற்கு வந்த வெரிபிகேஷன் கோடு/தொகை எதனைக் கேட்கிறார்களோ, அதனைச் சரியாகக் கொடுத்தால் உடனே வெரிபை ஆகிவிடும்.

இதில் சிக்கல் ஏற்பட்டால், பேங்க் அக்கவுண்டில் டெபிட் ஆனதினை, ஸ்கிரின்சாட் எடுத்து கஸ்டமர் கேர்க்கு அனுப்பினாலும் வெரிபிகேஷன் சரி செய்யப்படும்.


பின்னர் மணி அப்லோடிங்க் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
Locked

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”