இறைவன் யார்?.. என்று தெரியுமா?.....

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

இறைவன் யார்?.. என்று தெரியுமா?.....

Post by தீபக் » Fri Dec 13, 2013 5:55 pm

ஹாய்... படுகை நன்பர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கம்...

இந்த உலகில் பலருக்கு இறைவனைப்பற்றி சரியான விடைகள் தெரியவில்லை,ஆனால் இப்போது தெரிந்து விட்டது,ஆம்... :)

அதற்கு முன்பு முதலில் "நான் யார்" என்ற விடையை ஆதி சார் ஒரு வீடியோவை கொடுத்தார் அல்லவா.அதில் நான் என்பது ஒர் ஆத்மா என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்,அதேபோல் இறைவன் யார்?.. என்று கேட்டால் ,அவர் நம்முடைய தந்தை,அதாவது நாம் ஆத்மாக்கள்... ந்ம்முடைய தந்தை பரமாத்மா ஆவார்.அவர் நம்மலை(ஆத்மாவை) போலவே ஜோதி புள்ளி வடிவமானவர் ஆவார்...
மேலும் இறைவனைப்பற்றி அரிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.... :god:

[youtube]http://www.youtube.com/watch?v=nxgR_5AhuX8[/youtube]

இந்த வீடியோவை பார்த்தீங்களா ?... நன்றி...... :thanks:
Last edited by ஆதித்தன் on Fri Dec 13, 2013 6:09 pm, edited 1 time in total.
Reason: Video BBCODE Correction
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”