மிக்சட் ப்ரூட் ஜாம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

மிக்சட் ப்ரூட் ஜாம்

Post by cm nair » Mon Oct 07, 2013 8:06 am

னென்ன தேவை?
வாழைப்பழம்- 1 கப்
பப்பாளிபழம்-1 கப்
அன்னாசிப்பழம்-1 கப்
ஆப்பிள்-1 கப்
சர்க்கரை-1 கப்
எலுமிச்சை சாறு- 1தேக்கரண்டி
எப்படி செய்வது?

எல்லா வகைப்பழங்களையும் நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் எல்லா பழங்களையும் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்ததும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததை சூப் வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாற்றை எடுத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் மிதமான தீயில் சாற்றை ஊற்றி சர்க்கரை சேர்த்து கிளறவும். எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றவும். ஜாம் பதத்தில் வந்ததும் இறக்கவும். தேவையான அளவு மிக்சட் ப்ரூட் எசன்ஸ் ஊற்றவும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை ஜாம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”