தேங்காய் ஃப்ரைட் ரைஸ்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

தேங்காய் ஃப்ரைட் ரைஸ்

Post by சாந்திவி » Sun Jun 07, 2015 1:42 pm

மிகவும் சுலபமாக செய்யகூடியது.

வேகவைத்த சாதம் -- 1 கப்
தேங்காய் -- 1/4 மூடி (துருவியது)
வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 5
பட்டை- 1 துண்டு, கிராம்பு -2, ஏலக்காய் -1 சோம்பு-1 ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை;
வாணலியில் சிறிது எண்னெய் விட்டு காய்ந்தவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஏலம்,சோம்பு, கறிவேப்பில்லை போட்டு பொறிந்தவுடன், நறுக்கிய வெங்காயம், பச்ச மிளகாய் சேர்த்து நன்றாக
வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து பொன்னிற்மாக வதக்கவும்.
அதில் வேகவைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும்.

சுவையாக இருக்கும்.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: தேங்காய் ஃப்ரைட் ரைஸ்

Post by ArunStephy » Thu Mar 10, 2016 4:10 pm

wow really nice.ma
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”