ஓம வள்ளி பஜ்ஜி

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
aruna xl
Posts: 4
Joined: Thu May 15, 2014 1:25 pm
Cash on hand: Locked

ஓம வள்ளி பஜ்ஜி

Post by aruna xl » Thu Jun 05, 2014 6:56 pm

தேவையான பொருட்கள்:
ஓமவள்ளி இலைகள் - தேவையான அளவு
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடலை மாவு , அரிசிமாவு ,மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பததிற்கு கலந்து கொள்ளவும்.
ஓமவள்ளி இலைகளை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு , கலந்து வைத்துள்ள் மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
மேலும் ஓமவள்ளி இலை உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரவல்லது. அஜீரணக் கோளாறு மற்றும் சளித் தொந்தரவுகளை நீக்கும் சிறந்த மருந்தாகும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”