Page 1 of 1

வெள்ளரிக்காய் - வேர்க்கடலை பொரியல்

Posted: Sun Mar 16, 2014 6:29 pm
by தீபக்
Image

என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் - 1,
தோல் உரித்த பச்சை வேர்க்கடலை - 1/4 கப்,
பச்சை மிளகாய் - 1,
தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
கொத்தமல்லி விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

வெள்ளரிக்காயையும் பச்சை மிளகாயையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றோடு, தோல் உரித்த பச்சை வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி விழுது, உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து பரிமாறவும்.