சோயா பீன்ஸ் அடை

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

சோயா பீன்ஸ் அடை

Post by தீபக் » Tue Jan 28, 2014 4:18 pm

Image
என்னென்ன தேவை?

சோயா பீன்ஸ் - 1 கப்,
இட்லி மாவு - 1 கரண்டி,
வெங்காயம் - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

சோயா பீன்ஸை 12 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய சோயா பீன்சுடன் காய்ந்த மிளகாய், தேவையான உப்பு, பெருங்காயத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த மாவுடன், இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து அடைகளாக வார்க்கவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”