கற்றாழை - மோர் மிக்ஸ்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

கற்றாழை - மோர் மிக்ஸ்

Post by தீபக் » Mon Jan 06, 2014 9:06 am

என்னென்ன தேவை?

கற்றாழை - இரண்டு,
பட்டை - சிறிய துண்டு,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப,
மோர் - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து, அதனுடன் மோர், உப்பு, ஐஸ் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். சுவையான கற்றாழை மோர் மிக்ஸ் ரெடி.

* கற்றாழைக்கு ‘குமரி’ என்ற பெயர் உண்டு. தொடர்ந்து அருந்தி வந்தால், பெயருக்கு ஏற்ப என்றும் குமரியாக, இளமைத் தோற்றத்துடன் முகம் பொலிவோடு இருக்கும்.
The flesh of the Aloe, with buttermilk, salt, add ice to hit Mixie. Ready Mix buttermilk delicious Aloe.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”