முறுங்கையின் குனநலன்கள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

முறுங்கையின் குனநலன்கள்

Post by velsingh » Sat Jul 28, 2012 4:37 pm

:news: முறுங்கை மரம் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மற்ற மரங்கள் எல்லாம் உறுதியாக இருக்கின்றன, ஆனால் இந்த முறுங்கை மரம் அப்படி இல்லை எளிதில் உடைய கூடியது. ஆனால் அதன் குனநலன்கள் பலவிதம்.முறுங்கை காயை சாப்பாருக்கு சேர்பது மட்டும் இல்லாமல் கூட்டுவைப்பதற்கும் பயன் படுத்துகிறோம். ஆனால் அதன் பூவின் குனங்கள் என்ன என்பது தெரியாது? முருங்கை பூ சில எடுத்து அதை பசும்பாலில் போட்டு பொங்கியதும் இறக்கி வைத்து ஆறியவுடன் அந்த பூக்களையும் சேர்த்து குடித்து வந்தால் உடல் மெலிந்தவர்களக்கு உடல் பருமன் ஏற்படும் அதுமட்டும் இல்லாமல் ஆண்மை குறைபாடும் நீங்கும். :news:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முறுங்கையின் குனநலன்கள்

Post by ஆதித்தன் » Sat Jul 28, 2012 5:46 pm

முந்தானை முடிச்சி - பாக்யராஜ் தான் இதனை மிகவும் பிரபலப்படுத்தியவர் என்றால் மிகையாகாது.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”