முறுங்கையின் குனநலன்கள்
-
- Posts: 108
- Joined: Sat Jun 09, 2012 5:16 pm
- Cash on hand: Locked
முறுங்கையின் குனநலன்கள்
முறுங்கை மரம் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மற்ற மரங்கள் எல்லாம் உறுதியாக இருக்கின்றன, ஆனால் இந்த முறுங்கை மரம் அப்படி இல்லை எளிதில் உடைய கூடியது. ஆனால் அதன் குனநலன்கள் பலவிதம்.முறுங்கை காயை சாப்பாருக்கு சேர்பது மட்டும் இல்லாமல் கூட்டுவைப்பதற்கும் பயன் படுத்துகிறோம். ஆனால் அதன் பூவின் குனங்கள் என்ன என்பது தெரியாது? முருங்கை பூ சில எடுத்து அதை பசும்பாலில் போட்டு பொங்கியதும் இறக்கி வைத்து ஆறியவுடன் அந்த பூக்களையும் சேர்த்து குடித்து வந்தால் உடல் மெலிந்தவர்களக்கு உடல் பருமன் ஏற்படும் அதுமட்டும் இல்லாமல் ஆண்மை குறைபாடும் நீங்கும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: முறுங்கையின் குனநலன்கள்
முந்தானை முடிச்சி - பாக்யராஜ் தான் இதனை மிகவும் பிரபலப்படுத்தியவர் என்றால் மிகையாகாது.