ஜாதிக்காயின் குனநலன்கள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

ஜாதிக்காயின் குனநலன்கள்

Post by velsingh » Sat Jul 28, 2012 4:18 pm

:news: ஜாதிக்காய் என்றால் அன்னைவருக்கும் தெரியும். அது பிரியானி சமைக்கும் போது பயன் படுத்துவோம். ஆனால் அதில் வேரு என்ன குனநலன்கள் இருக்கின்றன என்பது அன்னைவருக்கும் தெரிவது இல்லை. ஜாதிக்காயை தண்ணீரில் நனைத்து ஒரு கல்லில் உரசி முகத்தில் தடவி வர முகப்பருக்கள் ஒரு வாரங்களில் குறைவதை பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் ஜாதிக்காயை சூரனம் பன்னி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும் . :news:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ஜாதிக்காயின் குனநலன்கள்

Post by சாந்தி » Sun Jul 29, 2012 2:50 pm

ஒரு நல்ல இயற்கை வைத்தியம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்க்கிறேன்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”