பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு வயிறு பெரிதாகிவிடும்.உரித்த பூண்டு நான்கை எடுத்து,அதை ஒரு கரண்டியில் போட்டு,நெய்விட்டு வறுத்து,பிரசவத்துக்குப் பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிறு
ஏற்கனவே இருத்தது போல கர்ச்சிதமாகிவிடும்.
அடி வயிறு மெலிய
-
- Posts: 78
- Joined: Wed Mar 14, 2012 3:57 pm
- Cash on hand: Locked
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அடி வயிறு மெலிய
piriya wrote:பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு வயிறு பெரிதாகிவிடும்.உரித்த பூண்டு நான்கை எடுத்து,அதை ஒரு கரண்டியில் போட்டு,நெய்விட்டு வறுத்து,பிரசவத்துக்குப் பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிறு
ஏற்கனவே இருத்தது போல கர்ச்சிதமாகிவிடும்.
பூண்டு சாப்பிட்டால் வாயு கலையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..வயிறு சுருங்குமா ?