ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by muthulakshmi123 » Sun Apr 22, 2012 11:40 pm

நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by umajana1950 » Mon Apr 23, 2012 8:03 am

சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.
ஆலிவ் எண்ணையை மேலை நாடுகளில் சமையல் எண்ணையாகக் கூட பயன்படுத்துகிறார்கள். அதிகமான விலை கருதி இங்கே பயன்பாடு மிகவும் குறைவு.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by muthulakshmi123 » Mon Apr 23, 2012 12:26 pm

umajana1950 wrote:
சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.
ஆலிவ் எண்ணையை மேலை நாடுகளில் சமையல் எண்ணையாகக் கூட பயன்படுத்துகிறார்கள். அதிகமான விலை கருதி இங்கே பயன்பாடு மிகவும் குறைவு.
உண்மை தான் விலை அதிகம்..சமையலுக்கு பயன் படுத்த முடியாவிட்டாலும் ,சரும பராமரிப்புக்காவது பயன் படுத்தலாமே
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by piriya » Tue Sep 18, 2012 6:40 pm

ஆலிவ் எண்ணெய்யுடன் முட்டையை கலந்து பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கம் மறையும்.
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by arrs » Thu Sep 20, 2012 3:41 pm

piriya wrote:ஆலிவ் எண்ணெய்யுடன் முட்டையை கலந்து பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கம் மறையும்.
this is good for health ,but it s very expensive.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Thu Sep 20, 2012 10:21 pm

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்துள்ள, பிரியா மற்றும் ஏர்ஆர்ஸ்-க்கு வணக்கம்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by RJanaki » Thu Sep 27, 2012 11:46 am

ஆலிவ் எண்ணெய் பற்றி தகவல் மிகவும் அருமை முத்துலட்சுமி .நன்றி........... :clab: :clab: :clab:
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்

Post by arrs » Mon Nov 24, 2014 3:04 pm

ஆதித்தன் wrote:நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்துள்ள, பிரியா மற்றும் ஏர்ஆர்ஸ்-க்கு வணக்கம்.
VANAKKAM NANBARAE
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”