முகச்சுருக்கம் மாற
-
- Posts: 78
- Joined: Wed Mar 14, 2012 3:57 pm
- Cash on hand: Locked
முகச்சுருக்கம் மாற
காரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில்,கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு,முகசுருக்கம்,முகவறட்சி,எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளக்கும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: முகச்சுருக்கம் மாற
என்ன ப்ரியா ரொம்ப நாளாகி விட்டதல்லவா...வாருங்கள் ப்ரியா..piriya wrote:காரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில்,கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு,முகசுருக்கம்,முகவறட்சி,எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளக்கும்.
முகத்தில் தேய்தால் முகச் சுருக்கம் போகும் ஒகே கழுத்தில் தேய்தால் கருமை நிறம் போகும் அப்படித்தானே ப்ரியா