முகச்சுருக்கம் மாற

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

முகச்சுருக்கம் மாற

Post by piriya » Fri Apr 20, 2012 8:41 pm

காரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில்,கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு,முகசுருக்கம்,முகவறட்சி,எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: முகச்சுருக்கம் மாற

Post by muthulakshmi123 » Fri Apr 20, 2012 10:24 pm

piriya wrote:காரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில்,கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு,முகசுருக்கம்,முகவறட்சி,எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளக்கும்.
என்ன ப்ரியா ரொம்ப நாளாகி விட்டதல்லவா...வாருங்கள் ப்ரியா..
முகத்தில் தேய்தால் முகச் சுருக்கம் போகும் ஒகே கழுத்தில் தேய்தால் கருமை நிறம் போகும் அப்படித்தானே ப்ரியா
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”