பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by umajana1950 » Mon Apr 02, 2012 4:57 pm

வீட்டுக்கு வரும் பெண்களுக்கு ஜாக்கட், ப்ழம் குங்குமம் கொடுக்கும் போது குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு கொடுக்கலாமே
இதில் பலருக்கு உடன்பாடு இருக்காது; என்னையும் சேர்த்துத் தான்!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Tue Apr 03, 2012 7:32 am

நகைக்கடை,துணிக்கடைகளில் காம்ளிமெண்டாக கொடுக்கும் பர்ஸ் பைகளில் உள்ள எழுத்துக்களை நெயில் பாலிஸ் ரிமூவரால் நீக்கி விடலாம்...
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by RJanaki » Tue Apr 03, 2012 3:06 pm

வீட்டுக்கு வரும் பெண்களுக்கு ஜாக்கட், ப்ழம் குங்குமம் கொடுக்கும் போது குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு கொடுக்கலாமே
பெண்களுக்கு குங்குமம் தான் முகத்திற்கு அழகாக இருக்கும்.முத்து லட்சுமி நீங்கள் பயன்படுத்துவது குங்குமம் அல்லது ஸ்டிக்கர் பொட்ட.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Thu Apr 05, 2012 10:04 pm

புதினா கீரையை பொடி செய்து விளக்கெண்ணெயுடம் கலந்து முகம் பார்க்கும் கண்ணாடி சுவாமி படங்களாகியவற்றின் பின் புறம் பூசினால பூச்சி அரிக்காது.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by umajana1950 » Thu Apr 05, 2012 11:51 pm

புதினா கீரையை பொடி செய்து விளக்கெண்ணெயுடம் கலந்து முகம் பார்க்கும் கண்ணாடி சுவாமி படங்களாகியவற்றின் பின் புறம் பூசினால பூச்சி அரிக்காது.
புதிய, ஆனால் மிகவும் உபயோகமான தகவல்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sat Apr 07, 2012 10:37 pm

வெந்நீரில் உப்பை போட்டு வாயில் ஊற்றி பலமுறை தொண்டை வரை செலுத்தி கொப்பளித்தால் ப்ல்வலியும் தொண்டைப் புண்ணும் நீங்கி விடும்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Mon Apr 09, 2012 3:50 pm

பல்லில் ரத்தம் கசிவது நிற்க வேண்டுமானால் கடுக்காய் சீரகம் இரண்டையும் இடித்து தூளாக்கி அத்துடன் உப்பு சேர்த்து பல் தேய்க்க வேண்டும்..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Wed Apr 11, 2012 12:00 pm

கர்பிணி பெண்கள் அடிக்கடி இளநிர் தர்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Thu Apr 12, 2012 12:46 pm

தேன் சாப்பிடுவதால் குடல் புண் அல்சர் வாய்ப் புண் போன்ற வயிறு சம்பந்தமான வியாதிகள் வரவே வரா.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sat Apr 14, 2012 10:31 pm

கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அதில் வெள்ளி பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் மறையும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”