பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 10:40 pm

rajathiraja wrote:
muthulakshmi123 wrote:குடையில் ஒழுகும் படியான சிறு சிறு ஒட்டைகள் இருக்கா? கறுப்பு நிறப் பெயிண்ட்டை ஒரிரு முறை ஓட்டைகளில் அடைக்கவும். அரை மணி நேரம் காய வைத்து விட்டுப் பின் உபயோகப் படுத்தினால் குடை ஒழுகாது. பூப்போட்ட கலர் குடைகளாக இருந்தால் நேச்சுரல் கலர் நெயில் பாலிஷை ஓரிரு முறை தடவலாம்..
ஓட்டை குடைக்கும் பெண்களுக்கும் என்னங்க சம்பந்தம்?
என்ன ராஜா இது ஆண்கள் நீங்கள் எங்களுக்கு குடை பிடித்து பின்னால் வந்தாலும். குடையை நாங்க தான் எடுத்து உங்களுக்கு கொடுப்போம் ஆமா...
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 10:42 pm

பயத்த மாவு கடலை மாவு சம அளவு கலந்து முகத்தில் பூசிக் குளித்தால் முகம் பளபளப்பாக அழகாக இருக்கும்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by RJanaki » Fri Mar 23, 2012 2:28 pm

ராஜா நீங்கள் இருக்கும் ஊரில் பெண்கள் யாரும் குடையே பயன் படுத்துவது இல்லையே, :isir: :isir: :isir:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by rajathiraja » Sun Mar 25, 2012 6:19 am

RJanaki wrote:ராஜா நீங்கள் இருக்கும் ஊரில் பெண்கள் யாரும் குடையே பயன் படுத்துவது இல்லையே, :isir: :isir: :isir:
ஆமாம்! இங்கே யாரும் குடையை பயன்படுத்துவதில்லை.
ஏனென்றால் இங்கே நம்ம ஊரைப்போல் அதிகமாக மழை வருவதில்லை.
எல்லோருக்கும் கார் இருப்பதால் வெளியில் நடக்கும் அவசியமும் ஏற்படுவதில்லை.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Tue Mar 27, 2012 9:51 pm

டைப் அடிக்கும் பெண்கள் தையல் வேலைகள் செய்யும் பெண்கள் இரவு படுக்க போகும் முன் தங்காய் எண்ணெய் கொண்டு கைகளில் மஸாஜ் செய்து விட்டு படுத்தால் கைகளில் சுருக்கம் விழாமல் அழகாக இருக்கும்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by nadhi » Tue Mar 27, 2012 9:59 pm

டைப் அடிக்கும் பெண்கள் தையல் வேலைகள் செய்யும் பெண்கள் இரவு படுக்க போகும் முன் தங்காய் எண்ணெய் கொண்டு கைகளில் மஸாஜ் செய்து விட்டு படுத்தால் கைகளில் சுருக்கம் விழாமல் அழகாக இருக்கும்.
அப்ப கம்பியுட்டர் வேலை செய்யும் பெண்களுக்கு.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 2:46 pm

விலாம் பழத்துடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் நீங்கும்..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sat Mar 31, 2012 9:11 pm

வெந்தயத்தை மோரி ஊற வைத்து அரைத்து அதே மோரிலேயே கலக்கி தலைக்குத் தேத்து குளித்தால் பொடுகு நீங்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 11:12 am

விபூதியை துணியில் தொட்டு கண்ணாடி பாத்திரங்களைத் துடைத்தால் பளபளவென்று புதிது போல இருக்கும். முகம் பார்க்கும் கண்ணாடியையும் துடைக்கலாம்,
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 4:33 pm

வீட்டுக்கு வரும் பெண்களுக்கு ஜாக்கட், ப்ழம் குங்குமம் கொடுக்கும் போது குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு கொடுக்கலாமே
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”