பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by umajana1950 » Sat Apr 14, 2012 10:57 pm

கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அதில் வெள்ளி பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் மறையும்.
வெள்ளிப் பாத்திரங்கள் நாளாக நாளாக கருத்துவிடுகின்றதே அதற்கு என்ன செய்யலாம்?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sat Apr 14, 2012 11:00 pm

umajana1950 wrote:
கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அதில் வெள்ளி பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் மறையும்.
வெள்ளிப் பாத்திரங்கள் நாளாக நாளாக கருத்துவிடுகின்றதே அதற்கு என்ன செய்யலாம்?
விபூதி போட்டு தேய்தால் கருத்த வெள்ளி பாத்திரங்கள் பளீச் என ஆகிவிடும்...
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sun Apr 15, 2012 1:04 pm

குருமா செய்ய இதோ ஒர் எளிய வழி. ஒரு மூடி தேங்காயை துருவி கொண்டு அத்துடன் தேவையான சோம்பு 7,8 மிளகாய் வற்றல் சிறிது துவரைப்பருப்பு உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொண்டு பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி அதில் அரைத்த கல வையை ஊற்றவும்.தேவையானால் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம் .கொதித்தவுடன் இறக்கி விடவும்,. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by nadhi » Sun Apr 15, 2012 8:36 pm

நல்லாயிருக்கு முத்துலட்சுமிம்மா உங்க குருமா நானும் செய்கிறேன் .
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Mon Apr 16, 2012 10:56 am

வெங்காய பஜ்ஜி போடுவது அனைவருக்கும் தெரியும் வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பஜ்ஜி மாவில் போட்டு பொரித்தால் சுவையாக இருக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Wed Apr 18, 2012 11:59 am

கொள்ளு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு பயத்தம் பருப்பு இவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு எண்ணெய் விட்டு வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் தேவையான தேங்காய் பச்சை மிளகாய் உப்பு கறிவேப்பிலை புளி சேர்த்து துவையல் செய்தால நல்லா இருக்கும்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by nadhi » Wed Apr 18, 2012 12:04 pm

நல்ல ஒரு துவையல் கொடுத்திற்கீங்க :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Thu Apr 19, 2012 11:17 am

காய்ந்த கறிவேப்பிலை வெந்தயம் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு வத்தல் குழம்பு,சாம்பார் ரசம் செய்து இறக்கும் போது சிறிது பொடியைத் தூவி இறக்கினால் மணமாக் இருக்கும்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by umajana1950 » Thu Apr 19, 2012 12:29 pm

காய்ந்த கறிவேப்பிலை வெந்தயம் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு வத்தல் குழம்பு,சாம்பார் ரசம் செய்து இறக்கும் போது சிறிது பொடியைத் தூவி இறக்கினால் மணமாக் இருக்கும்.
இதுக்குத் தான் சொல்றது சமையல் தெரிஞ்ச ஒரு ஆள் பக்கத்தில் இருந்தால் நல்லது அப்படின்னு......
உங்கள் குறிப்புகள் அதை நிறைவு செய்கின்றன. நன்றி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Fri Apr 20, 2012 11:06 am

umajana1950 wrote:
காய்ந்த கறிவேப்பிலை வெந்தயம் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு வத்தல் குழம்பு,சாம்பார் ரசம் செய்து இறக்கும் போது சிறிது பொடியைத் தூவி இறக்கினால் மணமாக் இருக்கும்.
இதுக்குத் தான் சொல்றது சமையல் தெரிஞ்ச ஒரு ஆள் பக்கத்தில் இருந்தால் நல்லது அப்படின்னு......
உங்கள் குறிப்புகள் அதை நிறைவு செய்கின்றன. நன்றி.

நன்றி உங்கள் பாராட்டுக்கு உமாஜனா
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”