என்ன ராஜா இது ஆண்கள் நீங்கள் எங்களுக்கு குடை பிடித்து பின்னால் வந்தாலும். குடையை நாங்க தான் எடுத்து உங்களுக்கு கொடுப்போம் ஆமா...rajathiraja wrote:ஓட்டை குடைக்கும் பெண்களுக்கும் என்னங்க சம்பந்தம்?muthulakshmi123 wrote:குடையில் ஒழுகும் படியான சிறு சிறு ஒட்டைகள் இருக்கா? கறுப்பு நிறப் பெயிண்ட்டை ஒரிரு முறை ஓட்டைகளில் அடைக்கவும். அரை மணி நேரம் காய வைத்து விட்டுப் பின் உபயோகப் படுத்தினால் குடை ஒழுகாது. பூப்போட்ட கலர் குடைகளாக இருந்தால் நேச்சுரல் கலர் நெயில் பாலிஷை ஓரிரு முறை தடவலாம்..
பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
பயத்த மாவு கடலை மாவு சம அளவு கலந்து முகத்தில் பூசிக் குளித்தால் முகம் பளபளப்பாக அழகாக இருக்கும்.
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
ராஜா நீங்கள் இருக்கும் ஊரில் பெண்கள் யாரும் குடையே பயன் படுத்துவது இல்லையே,
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
ஆமாம்! இங்கே யாரும் குடையை பயன்படுத்துவதில்லை.RJanaki wrote:ராஜா நீங்கள் இருக்கும் ஊரில் பெண்கள் யாரும் குடையே பயன் படுத்துவது இல்லையே,
ஏனென்றால் இங்கே நம்ம ஊரைப்போல் அதிகமாக மழை வருவதில்லை.
எல்லோருக்கும் கார் இருப்பதால் வெளியில் நடக்கும் அவசியமும் ஏற்படுவதில்லை.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
டைப் அடிக்கும் பெண்கள் தையல் வேலைகள் செய்யும் பெண்கள் இரவு படுக்க போகும் முன் தங்காய் எண்ணெய் கொண்டு கைகளில் மஸாஜ் செய்து விட்டு படுத்தால் கைகளில் சுருக்கம் விழாமல் அழகாக இருக்கும்.
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
அப்ப கம்பியுட்டர் வேலை செய்யும் பெண்களுக்கு.டைப் அடிக்கும் பெண்கள் தையல் வேலைகள் செய்யும் பெண்கள் இரவு படுக்க போகும் முன் தங்காய் எண்ணெய் கொண்டு கைகளில் மஸாஜ் செய்து விட்டு படுத்தால் கைகளில் சுருக்கம் விழாமல் அழகாக இருக்கும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
விலாம் பழத்துடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் நீங்கும்..
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
வெந்தயத்தை மோரி ஊற வைத்து அரைத்து அதே மோரிலேயே கலக்கி தலைக்குத் தேத்து குளித்தால் பொடுகு நீங்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
விபூதியை துணியில் தொட்டு கண்ணாடி பாத்திரங்களைத் துடைத்தால் பளபளவென்று புதிது போல இருக்கும். முகம் பார்க்கும் கண்ணாடியையும் துடைக்கலாம்,
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
வீட்டுக்கு வரும் பெண்களுக்கு ஜாக்கட், ப்ழம் குங்குமம் கொடுக்கும் போது குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு கொடுக்கலாமே