பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Fri Apr 20, 2012 11:09 am

மிக்ஸியில் தேங்காய் துவையல் செய்யும் போது முதலில் தேங்காய் மிளகாய் இரண்டையும் அரைத்து விட்டு பிறகு புளி உப்பு போட்டு அரைத்தால் சீக்கிரம் நைஸாகி விடும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sat Apr 21, 2012 10:15 pm

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் கால்களைப் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பிறகு நன்றாக துடைத்து விட்டு விளக்கெண்ணெய் தடவி வர வெடிப்பு நீங்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Thu Apr 26, 2012 11:58 am

குழந்தை பிறந்த முதல் இரண்டு நாள்களுக்கு சுரக்கிற ‘கொலஸ்டரம் ‘ எனப்படும் சீம்பால் உடலுக்கு நல்லது புரதச் சத்து மிகுந்தது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க வல்லது.எனவே தவறாமல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by umajana1950 » Fri Apr 27, 2012 1:13 pm

குழந்தை பிறந்த முதல் இரண்டு நாள்களுக்கு சுரக்கிற ‘கொலஸ்டரம் ‘ எனப்படும் சீம்பால் உடலுக்கு நல்லது புரதச் சத்து மிகுந்தது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க வல்லது.எனவே தவறாமல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும்
இதை ஒவ்வொரு தாயும் மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், அது எதிர்கால சந்ததியின் ஆரோக்கியம் பற்றியது.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by nadhi » Fri Apr 27, 2012 6:08 pm

குழந்தை பிறந்த முதல் இரண்டு நாள்களுக்கு சுரக்கிற ‘கொலஸ்டரம் ‘ எனப்படும் சீம்பால் உடலுக்கு நல்லது புரதச் சத்து மிகுந்தது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க வல்லது.எனவே தவறாமல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும்
முத்துலஷ்மி சரியாக சொல்லி இருக்கீங்க கண்டிபாக தாய்பாலில் கிடைக்கும் பாலில் இருந்து கிடைக்கும் சத்துதான் நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது வருங்காலத்தில் நம் உடலுக்கு நோய்கள் அடிக்கடி வராமல் தடுக்கிறது.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by RJanaki » Sun Jun 03, 2012 6:53 pm

உங்கள் குறிப்பு அனைத்தும் அருமை.சாம்பார் பொடி செய்வதை பற்றி சொல்லுங்கள் முத்துலட்சுமி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்

Post by muthulakshmi123 » Thu Jun 14, 2012 11:07 am

RJanaki wrote:உங்கள் குறிப்பு அனைத்தும் அருமை.சாம்பார் பொடி செய்வதை பற்றி சொல்லுங்கள் முத்துலட்சுமி.

வத்தல், மல்லி விதை, கடலைபருப்பு,இந்த மூன்றையும் நன்றாக காயவைத்து மிஸினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்..
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”