ஒப்பனை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 2:52 am

கருவளையம் போய் டல்லான கண்கள் பளிசிட
ஒரு டீஸ்பூன் மர்துளைச்சாறு ஒரு டீஸ்பூன் பன்னீர் இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழ் தடவி 10 நிமிடம் கழித்து வாஷ் செய்து விடுங்கள். தொடந்து இப்படி செய்து வர உங்கள் கண்கள் ஃபிரெஷ்ஷாக மாறும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 2:56 am

நேச்சுரல் ஹோ்டை
உலர்ந்த செம்பருத்திப்பூக்கள் அவுரிவிதை நெல்லிமுள்ளி முன்றையும் சம அளவு எடுத்து காயவைத்தப் பொடியாக்குங்கள். இந்தப் பொடியில் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து இரவு முழுக்க இரும்பு பாத்திரத்தில் ஊற வையுங்கள். காலையில் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து கூந்தலைஅலசி விடுங்கள் அடுத்தமுறை தலைக்கு குளிக்கும் வரை தாங்கும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 3:01 am

லெமன் க்ளென்ஸர்
வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோட, 2டேபில் ஸ்பூன் அரிசிமாவு, ஒரு டீஸ்பூன் அரைத்த எலுமிச்சை தோல் மூன்றையும் கலந்து முகம் கை கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து டவலால் மேல் நோக்கி துடைத்துவிடுங்கள் எப்படிபட்ட அலுக்கும் வாஷ்அவுட் ஆகிவிடும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 3:05 am

நேச்சுரல் ஹேர் ரிமூவர்

உலர்ந்த வேப்பம்பூவை கொரகொரப்பாக அரைத்து வைத்தக்கொண்டால் தேவைப்படும் போது தண்ணீரில் குழைத்து முடியுள்ள இடங்களில் தடவி தேய்த்துக் கழுவினால் தேவையற்ய முடிகள் உதிர்ந்துவிடும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 3:09 am

பாதங்களின் பித்தவெடிப்பு நீங்க

உங்கள் பாதங்களில் பித்த பெடிப்புகள் இருந்தால் பாதங்களை நன்கு கழுவித் துடைத்தவிட்டு, விளக்கெண்ணெயையும் , மஞ்சள் தூளையும் குழைத்து தடவி வாருங்கள் போதும் உங்கள் பாதங்களிக் பித்த வெடிப்பும் நீங்குவதோடு மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by RJanaki » Fri Mar 23, 2012 1:39 pm

அனைவருக்கும் பயன் தரும் தகவல் நன்றி.

ஆமாம் பூந்திக்காய் எப்படி இருக்கும் எங்கு கிடைக்கும்.சார்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Sat Mar 24, 2012 5:04 am

RJanaki wrote:பூந்திக்காய் எப்படி இருக்கும் எங்கு கிடைக்கும்.சார்
நீங்கள் சென்னையில் இருபவராக இருந்தால் இரண்டு கடை சொல்கிறேன்
1. மேற்கு தாம்பரத்தில் இருக்கும் தேவராஜ் செட்டியார் கடை

2. மைலாப்பூரில் இருக்கும் டப்பாசெட்டியார் கடை

இந்த இரண்டு காடைகளிலும் கிடைக்கும்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by umajana1950 » Sat Mar 24, 2012 11:59 am

தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுங்க அது இரத்தத்தை சுத்தமாக்கும் இதனால் நமது ஸ்கின் நல்லாயிருக்கும்.

முகத்தில் பிம்பிள்ஸ் இருந்தா கவலையை விடுங்க வேப்பிலையை சுடுதண்ணியில போட்ட நல்லா கொதிக்க வைச்சி. அதுல ஆவி பிடிங்க. பிம்பில்ஸ் மட்டுமல்ல கரம்புள்ளி கூட மாயமாக மறைந்திடும்
செலவு குறைவானதும், இயற்கையானதுமான நல்ல குறிப்புகளை வழங்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by RJanaki » Sat Mar 24, 2012 2:12 pm

நான் புனேவில் இருக்கிறேன்,நீங்கள் பூந்திக்காய் போட்டேவில் காண்பிக்கவும்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by umajana1950 » Sat Mar 24, 2012 3:23 pm

நான் புனேவில் இருக்கிறேன்,நீங்கள் பூந்திக்காய் போட்டேவில் காண்பிக்கவும்.
அங்குள்ள நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அப்படி ஏதும் அங்கே இல்லை என்றால் நம்மூரிலிருந்து யாராவது வந்தால், வாங்கி வரச்சொல்லுங்கள்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”