ஒப்பனை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

ஒப்பனை

Post by Oattakaran » Thu Mar 22, 2012 7:29 am

கேக்கப் இன்றைக்கு தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டன ஆனால் எல்லோருமு் ஒரே டைப்பில் மேக்கப் செய்யது கொள்வது என்பது முடியாத ஒன்று. ஒருவரது முகத்திற்கு தகுந்தாற்போல் தான் மேக்கப் செய்ய முடியும். அதிலும் ஆயில் ஸ்கின் டிரை ஸ்கின் என்ற இரண்டு வாகையாக பிரிக்கலாம் . ஆதே மாதிரி மேக்கப் போடுவதும் இடத்திற்கு தகுந்தாற் போல்தான் மேக்கப் செய்யவேண்டும் பங்ஷன்,காலேஜ்,திருமணம் ஆஃபீஜ் என்று ஒரு லிஸ்டே தருவார்கள் பியூட்டிசியன்கள்.
ஆனால் நம்வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது நமது ஊரில் கிடைக்கும பழங்களலைப் பயன்படுத்தி நாமலே மேக்கப் செய்து கொள்ளலாம் நமக்கு செலவு மிச்சமாகும் நம் சருமத்திற்கு கெடுதல் ஏற்படாது.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Thu Mar 22, 2012 7:35 am

கை கால் நகங்களை கட் பண்ணி லைட் கலர் நெயில் பாலீஷ் வையுங்கள் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
அனால் எக்காரணத்தை கொண்டும் டார்க் கலர் பயன்படுத்த வேண்டாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by muthulakshmi123 » Thu Mar 22, 2012 7:38 am

Oattakaran wrote:கை கால் நகங்களை கட் பண்ணி லைட் கலர் நெயில் பாலீஷ் வையுங்கள் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
அனால் எக்காரணத்தை கொண்டும் டார்க் கலர் பயன்படுத்த வேண்டாம்.
நல்ல யோசனை
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Thu Mar 22, 2012 7:38 am

தினமும் குளிக்குமுன் காலையில் ஒரு நாள் காய்ச்சாத பால் இன்னொரு நாள் தேன் என்று முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். பியூட்டிபார்லர் சென்று மாயச்சுரைஸரே செய்ய வேண்டும் என்று அவசயமே இருக்காது
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Thu Mar 22, 2012 7:41 am

இது நம் படுகை நண்பர்களுக்கு

கம்ப்யட்டரில் வேலை பார்ப்பவர்கள் டைம் கிடைக்கும் போதெல்லாம் வெள்ளரித் துண்டுகளை கண்கள்மீது வைத்துக் கொண்டால் கண்கள் சோர்வில்லாமல் ஃப்செஷ்ஷாக இருக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by muthulakshmi123 » Thu Mar 22, 2012 7:52 am

Oattakaran wrote:தினமும் குளிக்குமுன் காலையில் ஒரு நாள் காய்ச்சாத பால் இன்னொரு நாள் தேன் என்று முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். பியூட்டிபார்லர் சென்று மாயச்சுரைஸரே செய்ய வேண்டும் என்று அவசயமே இருக்காது
பெண்களுக்கான அழகான குறிப்புகள்..
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Thu Mar 22, 2012 8:34 am

தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுங்க அது இரத்தத்தை சுத்தமாக்கும் இதனால் நமது ஸ்கின் நல்லாயிருக்கும்.

முகத்தில் பிம்பிள்ஸ் இருந்தா கவலையை விடுங்க வேப்பிலையை சுடுதண்ணியில போட்ட நல்லா கொதிக்க வைச்சி. அதுல ஆவி பிடிங்க. பிம்பில்ஸ் மட்டுமல்ல கரம்புள்ளி கூட மாயமாக மறைந்திடும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 2:39 am

[marquee=a]ஆவிபிடிக்க இந்த ஃபேஸ்பேக்கை யூஸ் பண்ணுங்க[/marquee]
உங்களுடை ஸ்கின் டைப் எதுவாக இருந்தாலும் சரி மாதத்திற்கு இரண்டு தடவைதான் ஆவி பிடிக்க வேண்டும் அதுவும் பாத்திரத்தில் இருந்து ஒரு அடி தள்ளிதான் உங்கள் முகம் இருக்கவேண்டும். குறைந்தது பத்து நிமிடங்களுக்கு மேல ஆவிபிடிக்க கூடாது.

ஒரு கைப்பிடி தளசி இலை ஒரு டீஸ்பூன் டீத்தூள் ஒரு டீஸ்பூன் சாமந்திப்பூ இந்த முன்றையும் 3 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வையுங்கள். அந்த தண்ணீரில் ஆவி பிடியுங்கள். அதன் பிறகு சுத்தமான பஞ்சினால் முகத்தை துடைத்துவிடுங்கள்.முகத்தில் உள்ள துளைகள் திறந்து அலுக்குகள் நீங்கிவிடும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 2:44 am

ஃபேஸ்வாஷ்
10 பூந்திக்காய்களை ஒரு லிட்டர் தண்ணீருடன் நன்கு கொதிக்கவிடுங்கள் இதை ஆறவைத்து தண்ணீரில் இருக்கும் பூந்திக்காய்களை நுரைவரும் வரை நன்கு மசித்து நீரை மட்டும் வடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த நேச்சுரல் ஃபேஸ்வாஷ் முன்று நாட்கள் மட்டுமே கெடாமல் இருக்கும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Mar 23, 2012 2:48 am

ஃபுரூட்ஃபேஷியல்
ஆப்பிள் ஆரஞ்சு ப்பாளி வாழைப்பழம் ஆகிய நான்கு பழத்தையும் சமஅளவு எடுத்தக்கொண்டு அதை நன்கு மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்தால் முகம் பளிச்சிடுவதோடு கூலாகவும் இருக்கும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”