கீரையினால் நன்மைகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
jyothy
Posts: 17
Joined: Thu Mar 08, 2012 4:42 pm
Cash on hand: Locked

கீரையினால் நன்மைகள்

Post by jyothy » Tue Mar 20, 2012 11:25 am

முளைக்கீரை : வாய்ப்புண்,மலச்சிக்கல்
அரைக்கீரை: நரம்பு,காய்ச்சல்
சிறு கீரை: கண் நோய் ,பித்தம்.
முருங்கை கீரை: கண்,தாது புஷ்டி
அகத்திகீரை : மூளை,வயிற்றுப்புண்
போன்னங்கன்னிகீரை: கண் ,வாய் நோய்கள்
மணி தக்காளிகீரை : வயிற்றுப்புண்
வெந்தயகீரை: நீரிழிவிற்கு
பருப்புகீரை: மலச்சிக்கல்
கறிவேப்பிலை: கிட்டப்பார்வை
கொத்து மல்லிக்கீரை: கண் நோய்
புதீனா: நரம்பு
கரிசலங்கன்னிகீரை: மஞ்சள் காமாலை
முடக்கத்தான்: வாத நோய்,மூட்டு வலி
தூதுவளை : மார்பு சளி
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கீரையினால் நன்மைகள்

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 3:49 pm

jyothy wrote:முளைக்கீரை : வாய்ப்புண்,மலச்சிக்கல்
அரைக்கீரை: நரம்பு,காய்ச்சல்
சிறு கீரை: கண் நோய் ,பித்தம்.
முருங்கை கீரை: கண்,தாது புஷ்டி
அகத்திகீரை : மூளை,வயிற்றுப்புண்
போன்னங்கன்னிகீரை: கண் ,வாய் நோய்கள்
மணி தக்காளிகீரை : வயிற்றுப்புண்
வெந்தயகீரை: நீரிழிவிற்கு
பருப்புகீரை: மலச்சிக்கல்
கறிவேப்பிலை: கிட்டப்பார்வை
கொத்து மல்லிக்கீரை: கண் நோய்
புதீனா: நரம்பு
கரிசலங்கன்னிகீரை: மஞ்சள் காமாலை
முடக்கத்தான்: வாத நோய்,மூட்டு வலி
தூதுவளை : மார்பு சளி
நன்றி ஜோதி உங்கள் கீரையின் நன்மைகள் பதிவு க்கு
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கீரையினால் நன்மைகள்

Post by umajana1950 » Tue Mar 20, 2012 3:56 pm

முளைக்கீரை : வாய்ப்புண்,மலச்சிக்கல்
அரைக்கீரை: நரம்பு,காய்ச்சல்
சிறு கீரை: கண் நோய் ,பித்தம்.
முருங்கை கீரை: கண்,தாது புஷ்டி
அகத்திகீரை : மூளை,வயிற்றுப்புண்
போன்னங்கன்னிகீரை: கண் ,வாய் நோய்கள்
மணி தக்காளிகீரை : வயிற்றுப்புண்
வெந்தயகீரை: நீரிழிவிற்கு
பருப்புகீரை: மலச்சிக்கல்
கறிவேப்பிலை: கிட்டப்பார்வை
கொத்து மல்லிக்கீரை: கண் நோய்
புதீனா: நரம்பு
கரிசலங்கன்னிகீரை: மஞ்சள் காமாலை
முடக்கத்தான்: வாத நோய்,மூட்டு வலி
தூதுவளை : மார்பு சளி
அப்பிடியே அந்த கீரைய எப்பிடி சமைச்சு சாப்பிடலாம்னு கொஞ்சம் சொன்னாக்க ரொம்ப நல்லாவே இருக்கும். செய்வீங்களா?....
jyothy
Posts: 17
Joined: Thu Mar 08, 2012 4:42 pm
Cash on hand: Locked

Re: கீரையினால் நன்மைகள்

Post by jyothy » Wed Mar 21, 2012 9:50 pm

நன்றி முத்துலட்சுமி&உமா அவர்களுக்கு
படுகையில் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கீரையினால் நன்மைகள்

Post by muthulakshmi123 » Thu Mar 22, 2012 8:27 am

umajana1950 wrote:
முளைக்கீரை : வாய்ப்புண்,மலச்சிக்கல்
அரைக்கீரை: நரம்பு,காய்ச்சல்
சிறு கீரை: கண் நோய் ,பித்தம்.
முருங்கை கீரை: கண்,தாது புஷ்டி
அகத்திகீரை : மூளை,வயிற்றுப்புண்
போன்னங்கன்னிகீரை: கண் ,வாய் நோய்கள்
மணி தக்காளிகீரை : வயிற்றுப்புண்
வெந்தயகீரை: நீரிழிவிற்கு
பருப்புகீரை: மலச்சிக்கல்
கறிவேப்பிலை: கிட்டப்பார்வை
கொத்து மல்லிக்கீரை: கண் நோய்
புதீனா: நரம்பு
கரிசலங்கன்னிகீரை: மஞ்சள் காமாலை
முடக்கத்தான்: வாத நோய்,மூட்டு வலி
தூதுவளை : மார்பு சளி
அப்பிடியே அந்த கீரைய எப்பிடி சமைச்சு சாப்பிடலாம்னு கொஞ்சம் சொன்னாக்க ரொம்ப நல்லாவே இருக்கும். செய்வீங்களா?....

எல்லா கீரைகளையும் நறுக்கு வதற்கு முன் நன்கு கழுவவும். பின் பொடியாக நறுக்கி ,வெகவைத்த பாசிப்பருப்பு,அரைத்து வைத்த தேங்காய்,சீரகம் ,பச்சைமிளகாய்,கலவை,யுடன் சேர்த்து உப்பு போட்டு வேக வைக்கவும்..இது தான் கீரை கூட்டு.. தண்ணீர் அதிகமாகி விட்டால் ஓட்ஸ் சேர்க்கலாம். கடைசியில் பால் சேர்த்தால் சுவை கூடும்..
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: கீரையினால் நன்மைகள்

Post by RJanaki » Fri Mar 23, 2012 2:08 pm

கறிவேப்பிலை: கிட்டப்பார்வை
கொத்து மல்லிக்கீரை: கண் நோய்
புதீனா: நரம்
பயன் உள்ள தகவல்,

கருவேப்பிள்ளை என்று சொல்லுவர்கள் அது மருவி கருவேப்பிலை என்று தற்போது கூறுகிறர்கள்.

கருவேப்பிள்ளை பற்றி எங்யே கேள்வி பட்ட விசியம் உங்களுடன் பகிர்த்கொள்கிறேன்.

கரு+ வேர் + பிள்ளை=

கருப்பபை எந்த நோய் வந்தலும் குணபடுத்தும் தன்மை கருவேப்பிள்ளைக்கு உண்டு அதனால் தான் நாம் முன்னோர்கள் கருவேப்பிள்ளை என்று பெயர் வைத்ததாக தகவல்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: கீரையினால் நன்மைகள்

Post by Oattakaran » Sun Mar 25, 2012 7:15 am

அரக்கீரைப் பச்சடி

தேவையானவை

அரைக்கீரை - 100கிராம்
கொத்தமல்லி - 100கிராம்
கறிவேப்பிலை - தேவையான அளவு
புதினா இலை - தேவையான அளவு
தக்காளி - 4
தேங்காய் துருவல் - தேவையான அளவு
பூண்டு - 6அரிசி
மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தயில் - கால் லிட்டர்
உப்பு - தேவையான அளவு


செய்முறை
முதலில் அரைக்கீரை , கொத்தமல்லி , கறிவேப்பிலை புதினா , தகாகாளியை மைபோல அரைத்து வைத்தக்கொள்ளுங்கள் பூணடு , மிளகாய் , சீரகத்தையும் அரைத்து தயிரில் நன்கு கலக்க வேண்டும் இத்துடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து உப்பு சேர்த்துப் பயன்படுத்து வேண்டும்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”