Page 1 of 1

இப்படியுமா ... சரக்கு ... சந்தோஷம்

Posted: Thu Feb 01, 2024 11:53 am
by ஆதித்தன்
கொஞ்சம் நிம்மதியாக ...
சின்ன அளவு சரக்கு...
நல்ல அளவு உணவு...
ஆனந்த கனவு...
நீண்ட தூக்கம்

ஒர் மண்டலம் தொடர்ந்து கடைபிடிக்க வாழ்க்கை மகிழ்ச்சி ஆரம்பம்.

கொஞ்சம் யோசிக்க வேண்டும்... சொல்வதனை அப்படியே எடுத்துக்கொள்ள கூடாது.

சாமியார்கள்... அகோரிகள் கஞ்சா பிடிப்பது உண்டு என கேள்விப்பட்டிருக்க கூடும். அதைப் போல் போதை நல்லது என சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம்

நல்லதா யோசிக்க
நல்லவிதமாக பயன்படுத்தும்
நாலு விசயம் தெரியும்.