ரூபாய் நோட்டு தடை செய்ய காரணம் பிச்சைக்காரன்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11813
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ரூபாய் நோட்டு தடை செய்ய காரணம் பிச்சைக்காரன்

Post by ஆதித்தன் » Wed Nov 09, 2016 4:44 pm

[youtube]https://www.youtube.com/watch?v=68dT3ZeB_Qs[/youtube]

சமீபத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படத்தில், பிச்சைக்காரர் ஒருவர், நாட்டின் ஏழ்மையை ஒழிக்க ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஒழித்தால் விடை கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார், அதுமட்டுமில்லாமல், இந்த ஐடியா கொடுத்தவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர் ஆக இருக்கணும் என்றும் அதே சீனில் சொல்லப்பட்டது... அதைப்போல் தற்போதைய ரிசர்வ் பேங்க் கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு எம்.பில் முடித்திருக்கிறார்.

பிச்சைக்காரன் காட்சி மேல் உள்ள விடியோவில் பார்க்கலாம், மேலும் தெளிவாக யுடியூப்பில் பார்க்கலாம். > https://www.youtube.com/watch?v=0aJh6HwvjXU

நல்லதொரு தகவலை பிச்சைக்காரன் முன்பே சொல்லியிருக்கிறான், ஆனால் நாம் தெரிந்து கொள்ளவில்லை என்பது இந்த விடயத்தில் அல்ல, வேறு ஒர் விடயத்தில் அது #அதிபுத்திசாலி மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.. நாம எங்க...

விஜய் அண்டனியின் அடுத்தடுத்த படங்களான சாத்தான்,. ஏமன் ஆகிய படங்கள் விரைவில் வெளிவருவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரசிகன் #யார்
krishivanr
Posts: 16
Joined: Tue Apr 21, 2015 5:26 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ரூபாய் நோட்டு தடை செய்ய காரணம் பிச்சைக்காரன்

Post by krishivanr » Wed Nov 09, 2016 7:16 pm

Yes. You are correct sir.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”