மருத்துவக் குறிப்பு(தேனி விஷம் நீங்க)

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

மருத்துவக் குறிப்பு(தேனி விஷம் நீங்க)

Post by பழனிச்சாமி » Fri Nov 09, 2012 2:43 pm

தேனி கொட்டினால் பழைய புளி,

சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து

அதை கொட்டு வாயில் அழுத்தி ஒட்ட வைத்துவிட்டால்

கடுப்பு நின்றுவிடு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மருத்துவக் குறிப்பு(தேனி விஷம் நீங்க)

Post by ஆதித்தன் » Fri Nov 09, 2012 8:03 pm

சிறிது நேரம் இருக்கும் கடு கடுப்பான வலியைத்தான் விஷம் என்று பயம் காட்டினீர்களா!!! நான் பயந்தே போயிட்டேன்.

ஏன் தெரியுமா, சின்ன வயதில் ஒர் கொட்டு இல்ல, நாலு ஒரே கையில் சும்மா நறுக்கு நறுக்குன்னு வைச்சிப்புட்டாங்க பாதுகாப்பு தேனீ படைகள். கை அப்படியே பூசனிக்காயா மாதிரி வீங்கிப் போச்சின்னு சொன்னால் ரொம்ப அதிகப் பேச்சாக இருக்கும், அதனால .... பெரிய ஆரஞ்சுப் பழம் சைசுக்கு வீங்கிப் போச்சின்னே சொல்றேன் ஓகேயா... முதல் நாள் சரியான வலி, இரண்டாவது நாள் கொஞ்சம் வலி நல்ல வீக்கம்.. அப்புறம் நாலாவது நாள் அப்படியே வீக்கம் கொறைஞ்சி.. வலியும் காணாமல் போய்விட்டது. அதுக்கு மருந்தெல்லாம் ஒன்றும் எடுத்துக்கல. ஆனால், கடித்த உடனே முள் எடுத்திட்டா வீங்காதுன்னு, மாட்டிவிட்ட எங்க அண்ணே ரொம்ப பாசமா, முள்ளெடுத்துவிட்டான்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”