அழகு குறிப்பு

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
umabala
Posts: 1
Joined: Sat Nov 08, 2014 3:46 pm
Cash on hand: Locked

அழகு குறிப்பு

Post by umabala » Sat Nov 08, 2014 3:59 pm

காய்ச்சாத பச்சை பசும் பாலில் பஞ்சை வைத்து ஒத்தி முகத்தில் துடைத்தால் முகம் மாசு மருவின்றி காணப்படும் - அழகு குறிப்பு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11970
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அழகு குறிப்பு

Post by ஆதித்தன் » Sat Nov 08, 2014 4:01 pm

துடைத்த கையோடு...
தரையில் படுத்து தூங்கினால்
சிற்றெறும்பு கடித்து சிவப்பாக்கிவிடும்...

கடி அழகு குறிப்பு
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: அழகு குறிப்பு

Post by kselva » Sat Nov 08, 2014 6:15 pm

அருமையான அழகு குறிப்பு . முயற்ச்சி செய்தால் உடனடி பலன் உண்டு. :ros: :isir: :isir: :isir: :isir:
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”