Page 1 of 1

முகம் ஜொலிக்க வேண்டுமா...

Posted: Tue Jun 24, 2014 12:32 pm
by மனோ
தினமும் காலை, மாலை என

இரண்டு வேளையும் பாலாடை,

கொண்டு முகம் கழுவினால்

முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்

நீங்கி முகம் ஜொலிக்கும்.........

(சோப் பயன்படுத்துவதை தவிர்க்கவு)