உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by nadhi » Thu Mar 29, 2012 4:11 pm

ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டு இருக்கீங்களே நாடகத்துக்கு (கிராமத்தில் கூத்து என்று சொல்வர்கள்) நடிக்கீறிங்கள சார்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Oattakaran » Fri Mar 30, 2012 4:38 am

nadhi wrote:ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டு இருக்கீங்களே நாடகத்துக்கு (கிராமத்தில் கூத்து என்று சொல்வர்கள்) நடிக்கீறிங்கள சார்.
நாடகத்துல நடிக்கலாம் ஆனால் அதுக்கு கண்களில் தண்ணீர் அதிகமாக தேவைபடுவதால முடியல
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Oattakaran » Fri Mar 30, 2012 4:40 am

ஹலோ இது என்னப்பா வம்பாபோச்சு என் பெயர் ஓட்டக்காரன் தான் சான்றிதழ் கொடுத்து பின்னும் நம்பமாட்டக்காங்கலா இலல என்ன வச்சு காமெடி எதுவும் பண்னலயா சும்மா ஒரு சேஞ்சுக்கு இந்த மாதிரி வந்தா உண்மையிலயே தீகாருக்கு அனுப்பிவச்சுடுவாங்க போலிருக்கே எதுக்கும் உடனே ஒரு வக்கீலை ரெடி பண்ணிக்கனும்
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Fri Mar 30, 2012 1:24 pm

Oattakaran wrote:ஹலோ இது என்னப்பா வம்பாபோச்சு என் பெயர் ஓட்டக்காரன் தான் சான்றிதழ் கொடுத்து பின்னும் நம்பமாட்டக்காங்கலா இலல என்ன வச்சு காமெடி எதுவும் பண்னலயா சும்மா ஒரு சேஞ்சுக்கு இந்த மாதிரி வந்தா உண்மையிலயே தீகாருக்கு அனுப்பிவச்சுடுவாங்க போலிருக்கே எதுக்கும் உடனே ஒரு வக்கீலை ரெடி பண்ணிக்கனும்
அந்த கிரீடம் மட்டும் எங்க கிடைச்சுதுனு சொல்லுங்க? ஏன்னா பாபநாசம் சுவாமி கோயில்ல இருந்து ஒரு கிரீடத்தை காணலயாம் ...அதான் கேட்டேன்!!!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by muthulakshmi123 » Fri Mar 30, 2012 2:51 pm

கிரீடம் அதெல்லாம் எங்கு கிடைக்கும் என தெரியாது சுந்தருக்கு..அந்த கிரீடத்திற்கு கீழே இருக்கும் முகம் மட்டுமே சொந்தம் சுந்தருக்கு..அதை பற்றி மட்டும் கேளுங்கள்..மற்றபடி.............
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Oattakaran » Sat Mar 31, 2012 7:12 am

udayakumar wrote:அந்த கிரீடம் மட்டும் எங்க கிடைச்சுதுனு சொல்லுங்க? ஏன்னா பாபநாசம் சுவாமி கோயில்ல இருந்து ஒரு கிரீடத்தை காணலயாம் ...அதான் கேட்டேன்!!!
கீரிடத்துக்கு கீழ் இருக்கிற முகம் என் பெற்றோர்கள் கொடுத்தது ஆனால் கீரிடம் ஸ்ரீகிருஷ்ணா நாடகத்தில் கிருஷ்ணரா நடிச்சிருக்கிறவர்கிட்டத்தான் கேட்கவேண்டும்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by muthulakshmi123 » Sat Mar 31, 2012 7:38 am

Oattakaran wrote:
udayakumar wrote:அந்த கிரீடம் மட்டும் எங்க கிடைச்சுதுனு சொல்லுங்க? ஏன்னா பாபநாசம் சுவாமி கோயில்ல இருந்து ஒரு கிரீடத்தை காணலயாம் ...அதான் கேட்டேன்!!!
கீரிடத்துக்கு கீழ் இருக்கிற முகம் என் பெற்றோர்கள் கொடுத்தது ஆனால் கீரிடம் ஸ்ரீகிருஷ்ணா நாடகத்தில் கிருஷ்ணரா நடிச்சிருக்கிறவர்கிட்டத்தான் கேட்கவேண்டும்

போதுமா உதய், கிரீடம் பாபநாசம் சுவாமி கோயிலிது இல்லை சரியா/
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Aruntha » Sat Mar 31, 2012 8:20 am

ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். :Bcry: :Bcry: :Bcry: :Bcry: :Bcry: :Bcry: அவன் எனக்கு அண்ணனே இல்ல :aah: :aah: :aah: என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். :Bcry: :Bcry: :Bcry: இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க :Bcry: :Bcry: :Bcry:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by muthulakshmi123 » Sat Mar 31, 2012 8:36 pm

Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். :Bcry: :Bcry: :Bcry: :Bcry: :Bcry: :Bcry: அவன் எனக்கு அண்ணனே இல்ல :aah: :aah: :aah: என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். :Bcry: :Bcry: :Bcry: இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க :Bcry: :Bcry: :Bcry:
இது சந்தோஷமான விஷயம் அருந்தா அண்ணன் என்றால் அடி வாங்க வேண்டி இருக்கும்..தம்பி என்றால்......
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Aruntha » Sat Mar 31, 2012 8:51 pm

muthulakshmi123 wrote:
Aruntha wrote:ஒருத்தன் என்னை அண்ணன் என்று சொல்லி ஏமாத்திட்டான். :Bcry: :Bcry: :Bcry: :Bcry: :Bcry: :Bcry: அவன் எனக்கு அண்ணனே இல்ல :aah: :aah: :aah: என்ன விட குட்டிப் பையன் எனக்கு தம்பி இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்லுவன். :Bcry: :Bcry: :Bcry: இத கேக்க யாருமே இல்லையா? ஏதோ ராஜா வேசம் போட்டு பெரியவனா காட்டுறாங்க :Bcry: :Bcry: :Bcry:
இது சந்தோஷமான விஷயம் அருந்தா அண்ணன் என்றால் அடி வாங்க வேண்டி இருக்கும்..தம்பி என்றால்......
யாரு கண்டா படுகை பக்கம் வந்தும் பதில் சொல்லாம போய்ட்டார் அந்த கள்ள பயல் :Bcry: :Bcry: :Bcry:
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”