உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Oattakaran » Mon Mar 26, 2012 5:15 am

RJanaki wrote:போலி டாக்டர் எத்தனை பேர்க்கு வைத்தியம் செய்து இருப்பர்.
என்ன அனுபவம் பேசுதா உதயா
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by muthulakshmi123 » Mon Mar 26, 2012 3:27 pm

Oattakaran wrote:
RJanaki wrote:போலி டாக்டர் எத்தனை பேர்க்கு வைத்தியம் செய்து இருப்பர்.
என்ன அனுபவம் பேசுதா உதயா
உதயா சார் கண்ணில் பட்டதை சொல்லி இருக்கார் நம்மை விழிப்போட இருக்க வைக்க... நீங்கள் என்ன அவரைப் போய் கலாய்க்கிறீர்கள்
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RJanaki » Wed Mar 28, 2012 7:18 pm

ஹலோ இது என்ன கூத்து தீடீவென ராஜா வேசம்.தமிழ் நாட்
டிற்கு அடுத்த முதல்வர் ஆக அசையா. :isir: :isir: :isir: :isir: :isir:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by ramkumark5 » Wed Mar 28, 2012 8:27 pm

ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டீங்க. கனிமொழி வேஷம் யாருக்கு கொடுக்க போறீங்க.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Oattakaran » Thu Mar 29, 2012 5:01 am

ramkumark5 wrote:ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டீங்க. கனிமொழி வேஷம் யாருக்கு கொடுக்க போறீங்க.
அதுக்குத்தான் ஆள் தேடிக்கிட்டு இருக்கேன் ராம்குமார் நீங்க சிபாரிசு பண்னினா நல்லா இருக்கும்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 7:19 am

Oattakaran wrote:
ramkumark5 wrote:ஓட்டக்காரன் சார்,, நீங்க ராஜா வேஷம் போட்டுட்டீங்க. கனிமொழி வேஷம் யாருக்கு கொடுக்க போறீங்க.
அதுக்குத்தான் ஆள் தேடிக்கிட்டு இருக்கேன் ராம்குமார் நீங்க சிபாரிசு பண்னினா நல்லா இருக்கும்
எதற்கு வம்பு சுந்தர் நீங்கள் யாரைப் போட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Thu Mar 29, 2012 2:02 pm

Oattakaran wrote:
RJanaki wrote:போலி டாக்டர் எத்தனை பேர்க்கு வைத்தியம் செய்து இருப்பர்.
என்ன அனுபவம் பேசுதா உதயா
நிறைய பேர் ராஜா வேசம் போட்டுத்தான் ஊரை ஏமாத்துறாங்க..அந்த டிரச போட்டதுமே அந்த புத்தி வந்திருச்சில்ல ... அத மாத்த முடியுமா? tack it eazy ன்னு போக வேண்டியதுதான் லக்ஷ்மி அம்மா ...
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Thu Mar 29, 2012 2:05 pm

Oattakaran
உங்க பெயர் உண்மையிலேயே ஓட்ட கரணா இல்ல வெறும் கரணா உண்மையைச் சொல்லுங்க?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 2:06 pm

udayakumar wrote:
Oattakaran
உங்க பெயர் உண்மையிலேயே ஓட்ட கரணா இல்ல வெறும் கரணா உண்மையைச் சொல்லுங்க?
சான்றிதழ் காட்டிய பிறகும் நம்ப மாட்டீங்களா
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Thu Mar 29, 2012 2:18 pm

muthulakshmi123 wrote:
udayakumar wrote:
Oattakaran
உங்க பெயர் உண்மையிலேயே ஓட்ட கரணா இல்ல வெறும் கரணா உண்மையைச் சொல்லுங்க?
சான்றிதழ் காட்டிய பிறகும் நம்ப மாட்டீங்களா
கன்போமா அப்படின்னா ஓட்ட கரண்தானா!!! ok ok oh ....... :isir:
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”