ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

Post by redroses » Fri Sep 07, 2012 9:23 am

நடப்பது என்றால் வெளியில் சென்று தான் நடக்கனும்னு இல்ல. வீட்லயே கூட நடக்கலாம். வாக்கிங் நல்லது, தினமும் அரை மணி நேரம் நடந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் வெளியில் சென்று நடப்பதில் சிரமங்களும் இருக்கு.
அசுத்தமான காற்று, வண்டிகளின் புகை, ட்ராபிக், அப்புறம் வேகமாக நடந்தால் உடல் சோர்ந்து போகுதல் எல்லாம்.
நாம வீட்ல இருந்தே எட்டு 8 போட்டு நடந்தால் எந்த சிரமமும் தெரியாது, ரிலாக்சா நடக்கலாம். விறைப்பாக நடக்க கூடாது,
எட்டு எண்ணும் எண்ணை தரையில் வரைந்து அதன் மீது நடந்திருங்கள், நீளம் 5 முதல் 6 அடி இருக்கலாம். அகலம் 8 முதல் 10 அடிகள் இருக்கலாம்.


குணமாகும் கட்டுப்பாட்டுக்குள் வரும் யோய்கள்:

தேவையற்ற கொழுப்புகள் கரையும்
மூட்டு வலி சீராகும்
மார்பு சளி சரியாகும்
உடற்கழிவுகள் முறையாக வெளியேறும்
உடலுக்கு தேவையான பிராணசக்தி கிடைக்கும்
வயிறு உப்புசம் சரியாகும்
சர்க்கரை நோய் குணமாகும்
தூக்கமின்மை சரியாகும்
மன இறுக்கம் மறையும்
இரத்த அழுத்தம் சீராகும்
ஒரு சில நோய்கள் சில மாதங்களில் முழுவதும் குணமாகிவிடும்.

எட்டு நடை நடக்க ஆரமித்த சில நிமிடங்களிலேயே மனம் ஒடுங்க ஆரம்பிக்கும்.
10- 15 நிமிடங்களில் சுவாசம் சுழுமுனை ஓட்டத்திற்கு மாறும்.
30 நிமிடங்களில் கடப்பதற்குள் இயல்பான தியான நிலைக்கு கொண்டு செல்லும்.
முப்பது நிமிடங்கள் நடந்தாலும் உடல் களைப்பு தெரியாது, உற்சாகம் பெருகும்.
ஆகவே உடலும் மனமும் இயல்பாகவே தியான நிலைக்கு தயாராகி விடும்
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

Post by சாந்தி » Fri Sep 07, 2012 11:06 am

ரோஸ் மேடம்,
நான் வீட்டுக்குள்தான் நடக்கிறேன். skipping 200 அல்லது 300 தடவை போடுகிறேன். நல்ல மாற்றம் தெரிகிறது.
எங்கள் ஊரில் திருட்டு பயம் அதிகம். ஆதலால்தான் இந்த ஐடியா.
:thanks:
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

Post by redroses » Fri Sep 07, 2012 11:18 am

ஐயய்யோ ஸ்கிப்பிங்கா, நல்லது தான்.
ஆனா அதெல்லாம் பண்றதில்ல, யோகா தான் பண்ணுவேன்.
ஓகே, ஸ்கிப்பிங் நல்லா பண்ணுங்க
smrajadurai
Posts: 22
Joined: Mon Mar 12, 2012 2:44 pm
Cash on hand: Locked

Re: ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

Post by smrajadurai » Fri Sep 07, 2012 12:28 pm

redroses wrote: நாம வீட்ல இருந்தே எட்டு 8 போட்டு நடந்தால் எந்த சிரமமும் தெரியாது, ரிலாக்சா நடக்கலாம். விறைப்பாக நடக்க கூடாது,
இவ்வளவு நோய்கள் குணமாகுது என்றால் 8 என்ன 16 ரே போடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

Post by ஆதித்தன் » Fri Sep 07, 2012 8:42 pm

வந்ததும் அசத்த ஆரம்பிச்சிட்டீங்களா!

வாழ்த்துகள்.. அதற்காக எட்டு ஸ்டைலில் எட்டு வைத்து நடக்க சொன்னா எப்படி? வளைந்து நெளிந்து கொடுக்கும் இடை பெறவா?
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

Post by சாந்தி » Sat Sep 08, 2012 2:41 pm

ஆதி சார்,
நீங்கள் சொல்வது போல் செய்தால் பாம்பாகத்தான் மாற முடியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஒரு 8 நடை போடுங்க நோய்களுக்கு தடை போடுங்க

Post by ஆதித்தன் » Sat Sep 08, 2012 5:42 pm

பாம்பா!!!!

அப்பன்னா பயம் வருமே!!! :aah:

என்ன பண்றது? :wai:
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”