ஆரோக்கியம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

ஆரோக்கியம்

Post by nadhi » Sun Mar 11, 2012 4:48 pm

அன்பு நண்பர்களே வணக்கம்
நாம் ஆரோக்கியமாக வாழ 4கு விஷியம் கைப்பிடிக்க வேண்டும் இது நான் சொல்ல வில்லை
உலக சுகாதார நிலையம் (W.H.O)

1.நல்ல சத்தான உணவு

2. உடற்பயிற்சி

3. ஆழ்ந்த துக்கம்

4. நல்ல எண்ணங்கள்(Postive thing)


ஒர் நாளைக்கு 5வகையான காய்கறிகள் . பழங்கள் சாப்பிடவேண்டும் ஓரே வகையான காய் பழம் இல்லைங்க அரைமணிநேரம் உடற்பயிற்சி செய்யணும். 7-8 மணிநேரம் நல்லா ஆழ்ந்து துங்கணும். Postive thing
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Wed Mar 14, 2012 12:44 am

நதி நல்ல சத்தான உணவு என்று முதலாவதாக குறிப்பிட்டதை எவ்வாறு எடுக்க முடியும், என்னவெல்லாம் ஊட்டச்சத்துக்கள் தேவை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு , அது எவ்வாறு சாதாரணமாக கிடைக்கக்கூடிய உணவுகளில் இருந்து எடுக்க முடியும்.. இன்றைய இந்தியாவின் உணவு முறை எப்படியுள்ளது... என்பதையும் கண்டிப்பாக ஆராய்ந்து பாருங்கள் .. ஊட்டச்சத்து பற்றாக்குறை முன்னால் வந்து நிற்கும்...
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Wed Mar 14, 2012 12:51 am

உடற்பயிற்சி செய்வதற்கு முன் மன அமைதி மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்..
ஒரு நாள் செய்யும் உடற்பயிற்சியை தொடர்ந்து 21 நாட்கள் தவறாது செய்து வந்தால் அது உங்கள் அன்றாட வேலைகளில் ஒன்றாகிவிடும்..உடற்பயிற்சி மட்டுமல்ல எந்த வேலையையும்..
இதனை எங்களுக்கு சொல்லித்தந்தவர் அமெரிக்க தொழிலதிபரும் ஊக்குவிப்பு பேச்சாளரும், வர்த்தக ஆலோகசருமான
திருவாளர் ..ஷிவ் ஹேரா அவர்கள்..(you can win )புத்தகத்தை உலகுக்கு தந்தவர்.
.
அவர் அனுபவ ரீதியாக சொன்ன விடயம்..நாங்கள் இன்று கடைப்பிடிக்கின்றோம்..
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by nadhi » Wed Mar 14, 2012 11:13 am

hi udaykumar சரி சொன்னீங்க எந்த ஒர் விஷியம் செய்தாலும் தொடர்ந்து செய்வது நல்லது .சத்தான உணவுகிறது நம் நாட்டில் குறைந்து விட்டது. நாம் சாப்பிடும் உணவு பற்றாக்குறை சத்தாகத்தான் உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் 7வகையான சத்துகள் இருக்கணும் perday. அந்த வகையான உணவு நம்மால் சாப்பிடுமுடியவில்லை. அதனால் தான் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஒன்று இல்லை சார் நமக்கு அடிக்கடி கால் வலி கை வலி.இந்த மாதரி bones சம்தமான விலி அதிகம் ஏன்னா calcium நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை.அதுவும் 30 age மேல் தேய்மானம்தான் நம் சாப்பிடும் உணவில் இருந்து தான் எடுக்கிறது .
அதிலும் vitamin d நமக்கு மிக அவசியம்.ஏன் காலையில் உடற்பயிற்சி செய் சொல்றாங்கனா அந்த time sunஇருந்து கிடைக்க கூடியது vitamin d.கிடைக்கிறது.

1.PROTIEN
2.VITAMIN, MINIRAL
3.FAT
4.FIBER
5.CARBORATI
6.WATER
7.PHYTONURTIRENS


இந்த மாதிரியான உணவு வகைகள் எடக்கவேண்டு. முடியுமா? :com:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Thu Mar 15, 2012 12:13 am

Food is what we eat when we are hungry and even when we are not hungry!
Nutrition is what our body needs on a daily basis to stay healthy
உணவு என்றால் என்ன?
எதற்காக உணவை உண்ண வேண்டும்..
நாம் பசிக்கின்ற போது சாப்பிடுவதும் உணவுதான்..
பசி இல்லாத போது உண்ணுகின்ற இடைப்பட்ட நொறுக்குத் தீனிகளும் உணவுதான்..

இதில் பெரிய கேள்விக்குறி என்னவென்றால் நமக்கு உணவு தேவை ..ஆனால் நாம் சாப்பிடுகின்ற உணவு எல்லாமே நல்ல ஊட்டச்சத்தானதா என்றால் ???


EXCESSES
Salt, sugar, fats,calories, carbohydrates
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் சாதாரண உணவு வகைகளில் நமக்கு ஓரளவு தேவையான மேற்குறிப்பிடப்பட்ட சத்துக்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம்.. இதனால் நமது உடலில் ஒரு சமநிலையற்ற நிலை உருவாகி
70%
diabetes
Heart diseases
High blood pressure
Stroke
Certain forms of cancer

இவ்வாறான நோய்களை நோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்..

DEFICIENCIES
Vitamins & minerals,protein, fiber, water
மேற்குறிப்பிட்டுள்ளவை நமக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள்.ஆனால் இவை தினமும் பற்றாக்குறையாக கிடைப்பதாலும் நமது உடலின் சமநிலை பாதிப்படைகிறது...
இதற்கு ஒரே தீர்வு சரிவிகித உணவினை தெரிவு செய்து எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதுதான்..
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by RJanaki » Sat Mar 24, 2012 2:15 pm

உடற்பயிற்சி செய்வதற்கு முன் மன அமைதி மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்..
தினமும் உடற்பயிற்சி செய்தலே மனது கட்டுக்குள் வந்து விடும்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by umajana1950 » Sat Mar 24, 2012 3:20 pm

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் சாதாரண உணவு வகைகளில் நமக்கு ஓரளவு தேவையான மேற்குறிப்பிடப்பட்ட சத்துக்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம்.. இதனால் நமது உடலில் ஒரு சமநிலையற்ற நிலை உருவாகி
70%
diabetes
Heart diseases
High blood pressure
Stroke
Certain forms of cancer
இவ்வாறான நோய்களை நோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்..
கல்வியில் சமச்சீர் கல்வி ,நம் உணவிலும் சமச்சீர் உணவு தேவை தான். அப்படி இருந்தால் ஓரளவு நோய்களை தவிர்க்கலாம்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by RJanaki » Sat Mar 24, 2012 7:34 pm

உங்களுக்கு சமச்சீர் உணவு சாப்பிட நேரம் இருக்கா உமாஜனா. :isir: :isir: :isir:
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by nadhi » Sat Mar 24, 2012 7:46 pm

janaki அக்கா உமாஜானா சார்க்கு படுகையில் உட்காரவே சிரியாக இருக்கிறது. அப்புறம் எப்படி சமச்சீர் உணவு சாப்பிடடுவது. :isir: :isir: :isir: :isir:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Sun Mar 25, 2012 10:35 pm

சாதாரண உணவில சமச்சீர் உணவை எடுக்கவே முடியாது... பிறகெப்படி சாப்பிடுவது.. விண்வெளி வீரர்களுக்கு வழங்குவதில் இருந்து அல்லது மாடன் டெக்னாலஜி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகள் வேண்டுமானால் சாப்பிடமுடியும் ...
அது இலகுவான முறையில் சாப்பிட்டு விடலாமல்லவா என்ன கஷ்டம்..
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”