நண்பர்களே என் ஊர் அறிமுகம்,

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

நண்பர்களே என் ஊர் அறிமுகம்,

Post by ASVM » Tue Aug 27, 2013 12:19 pm

எங்க ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள சின்ன கிராம்ம.

பொள்ளாச்சி பற்றி முதலில் சொல்ல வேண்டும். பொள்ளாச்சி என்றாலே சந்தை பேர் போனது.எல்லா விதமான மளிகை பொருட்கள்,காய்கரிகள், மொத்தமாகவும், சில்லரையாக கிடைக்கும். பொள்ளாச்சி
மற்றொரு பேர் மாட்டுசந்தை எல்லா விதமான மாடுகளும் கிடைக்கும்.

அடுத்து மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் பெருமாள்,முருகன்,ஜய்ப்பன் என
எல்லா கோவில்களும் உள்ளன.பொள்ளாச்சி பக்கத்தில் ஆனைமலையில் மாசணியம்மன் சக்தி வாய்ந்த கோவில் உள்ளன.

அரசு மருத்துவமனை,தனியார் மருத்துவமனை என எல்லா விதமான நோய்களும் குணமடைய மருத்துவமனைகள் உள்ளன. கல்வியில் ஆரம்ப பள்ளியிருந்து கல்லூரி வரை உள்ளன.

அதுபோல எங்க ஊர்யிலும் வாரசந்தை மிகவும் பேர் போனது. மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில்.ஆஞச்ஞேயர் கோவிளும் உள்ளன

1 முதல் +2 வரை பள்ளிகள் உள்ளன. 10 யில் அரசு தேர்வில் 100% 13 வருடம் தேர்ச்சி பெற்றது.
அடிப்படை வசதியான குடிநிர்,அருகில் கேர்ளா மாநிலம்,வால்பாரை மலை, ஆழியார் அனை இருப்பதால் மழை அளவு, தண்ணிர் வசதி போதுமான அளவு உள்ளன.

நிர் வசதி இருப்பதால் சுற்றிலும் பசுமையான காடுகளும், வயல்களும் பார்ப்பதுக்கு அருமையாக இருக்கும். இதனால் விவசாயம் தொழில் மிகவும் சிறப்பாக உள்ளது.

பிறந்த ஊரையும்.... வளர்ந்த மண்ணையும்...மறக்க முடியுமா? :)
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”