நான் பிறந்த ஊர் திருச்சி
-
- Posts: 21
- Joined: Tue Jun 11, 2013 12:07 pm
- Cash on hand: Locked
நான் பிறந்த ஊர் திருச்சி
நான் பிறந்த ஊரை பற்றி நான் அதிகம் சொல்ல தேவை இல்லை. ஏனெனில் அனைவரும் இந்த ஊரை பற்றி அறிவர் தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியை தொடாமல் எந்த ஊருக்கும் யாரும் செல்வதில்லை. முன்னாள் தமிழக முதல்வர் எம் ஜி ஆர் இந்த நகரை தமிழகத்தின் தலைநகராக உருவாக்க முயற்சித்தார் என்பது கூடுதல் தகவல். அந்த திட்டம் ஏனோ நிறைவேறாமல் போய் விட்டது