எங்க ஊரு

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

எங்க ஊரு

Post by poojakumar » Fri Jun 14, 2013 10:12 am

bridge_mettur_dam.jpg
MetturDam.jpg
நான் பிறந்த ஊர் மேட்டூர். அங்கே மேட்டூர் அணை மிகவும் பிரபலம்.

அடுத்து மேட்டூர் அனல் மின் நிலையம் எங்க ஊர்ல தான் இருக்கு.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: எங்க ஊரு

Post by கிருஷ்ணன் » Fri Jun 14, 2013 10:52 am

ஒரு சிறந்த புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை உள்ளடக்கியது.புகைப்படம் ஒன்றே போதும் உங்கள் ஊர் பெருமையைச் சொல்ல என்பதனை உணர்த்திவிட்டீர்கள்.படுகைக்கு வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: எங்க ஊரு

Post by mnsmani » Fri Jun 14, 2013 11:10 am

வந்ததுமே img பதிவிடுவதை உடனே கற்று அதை உடன் உங்கள் பதிவிலும் செயல்படுத்திவிட்டீர்கள். உங்களால் கண்டிப்பாக குறுகிய கால பயிற்சியிலேயே அதிகம் வருமானம் ஈட்டமுடியும் என்பது உறுதி. வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எங்க ஊரு

Post by ஆதித்தன் » Fri Jun 14, 2013 1:20 pm

மேட்டூர்க்காரங்களா நீங்க ... ஓகே...

என்னும் நிறையா எழுதுங்க.... மனசில் உள்ளதனை அப்படியே எழுதுவதும் ஒர் பணிதான். ஆகையால் நிறைய எழுதுங்க..

நன்றி.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: எங்க ஊரு

Post by சாந்தி » Fri Jun 14, 2013 1:43 pm

பூஜா...
மேட்டூர் சூப்பர் ஊர்...படத்துடன் உங்கள் ஊரைப் பற்றி தெரியப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்...
:great: :thanks:
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: எங்க ஊரு

Post by poojakumar » Fri Jun 14, 2013 1:50 pm

மேட்டூர் சூப்பரான ஊர் தான். நீங்க மேட்டூர் வந்து இருக்கீங்களா. இது ஒரு நல்ல சுற்றுலா தளம்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: எங்க ஊரு

Post by சாந்தி » Fri Jun 14, 2013 1:53 pm

மேட்டூர் வந்திருக்கிறேன் பூஜா....மிகவும் அருமையான சுற்றுலா தளம்....
எத்தனை முறை வந்தாலும் சலிக்காத ஒரு ஊர்...
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”